Author: Suprasanna Mahadevan
என்ன பயங்கரம்.. இரண்டு சிங்கங்களின் சண்டை!
பயங்கர சினத்தோடு தாக்குதல் நடத்துவதையும் இந்த வீடியோக்களில் காண்கிறோம்.
கடன் செயலிகள் மூலம் கடன் வாங்குபவரா..? எச்சரிக்கும் காவல்துறை!
அலைபேசியில் உள்ள தொடர்பு எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் அபகரிக்கப்படுகின்றன.
உயிரிழந்த குட்டி.. பரிதவித்து சுற்றும் தாய் குரங்கு!
அதனை பலமுறை தட்டி எழுப்ப முயற்சித்தும் பலனில்லாத நிலையில், குட்டியை தூக்கியவாறு
வீட்டில் சிறை செய்யப்பட்ட மூதாட்டி.. wordle விளையாட்டால் மீட்பு!
அந்த மூதாட்டியை வீட்டின் தரைத்தளத்துக்கு மிரட்டி அழைத்துச் சென்று அங்கேயே சிறை வைத்தார்.
புடவைக்காக மகனை 10வது மாடியிலிருந்து தொங்க விட்ட தாய்!
மகனின் உயிரைக் கூட மதிக்காமல். அந்த தாய்க்கு சேலைதான் முக்கியமாக போய் விட்டது
வண்டலூர் பூங்காவில் திட்டமிட்டு திருடப்பட்ட அரியவகை அணில் குரங்கு!
இரும்பு வேலிகள் அமைக்கப்பட்ட இருப்பிடத்தில் இரண்டு ஆண் அணில் குரங்குகளும் மக்கள் பார்வைக்காக விடப்பட்டிருந்தன.
வாட்ஸ்அப்பில் இப்படி ஒரு வசதியா…?
உலகம் முழுவதும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களைப் போலவே வாட்ஸ் அப் செயலியும் யூஸர்களால் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறதுசாதாரண எஸ்.எம்.எஸ் செய்திகளை அனுப்புவதற்கு பதிலாக, வாட்ஸ் அப்பை பயன்படுத்தும்...
பீஷ்ம ஏகாதசி: விரதபலன்..!
பானகம், பழங்கள், ஆடைகள், அன்னதானம் என தங்களால் இயன்றதை தானம் அளிப்பது முக்கியமாகும்
சரண்: ஆச்சார்யாள் அருளுரை!
ஸத்வகுணத்தை விசேஷமாக கொண்டிருப்பவர் குரு ஆவார். ப்ரஹ்ம நிஷ்டர்களாய் இருக்கப்பட்டவர்கள் எப்பொழுதும் சத்வ குணத்திலேயே இருப்பர்.சத்வ குணத்திலேயே இருப்பவர் எப்பொழுதும் யதார்த்தமான (ஒரு பொருளின் உண்மையான நிலையின்) அறிவையே கொண்டிருப்பர். ஆகையால்...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சேனைக்கிழங்கு சாதம்!
சேனைக்கிழங்கு சாதம்தேவையான பொருட்கள்அரிசி - 1 கப் சேனை கிழங்கு பொரியல் - 1/2 கப்வீட்டில் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்கடுகு விதைகள் - 1...
