Author: Suprasanna Mahadevan

பீமனாக நடித்த பிரபல நடிகர் காலமானார்!

மைக்கெல் மதன காமராஜன் படத்தில் பீம்பாய் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்

பி.எட் ஆன்லைன் தேர்வு! வழிகாட்டு நெறிமுறைகள்.. ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவிப்பு!

பி.எட்., மாணவர்களுக்கு வரும், 10ம் தேதி முதல், 'ஆன்லைன்' வழி செமஸ்டர் தேர்வு நடக்கிறது.

ஆசிரியர்கள் கலந்தாய்வு: தேதி மாற்றம்!

19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக வரும் 10ஆம் தேதி தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது.

பிராமின்: உயர்ந்த வாழ்க்கை முறை.. உபி துணை முதல்வர்!

நான் பிராமணர் தான். அதில் நான் பெருமிதம் கொள்கிறேன்

கற்பவருக்கு பயனளிக்கும் ஐந்து அம்சங்கள்… கூகுள் குரோம்!

கூகிள் குரோம் பயன்பாட்டாளர்கள் அனைவரும் கட்டாயமாகக் கூகிள் குரோம் எக்ஸ்டென்ஷன் அம்சம் பற்றி அறிந்துகொள்வது சிறப்பானது.இந்த எக்ஸ்டென்ஷன்களை பயன்படுத்துவது உங்கள் பிரௌஸிங் அனுபவத்தை மேம்படுத்துவதுடன் பாதுகாப்பான அனுபவத்தையும் வழங்குகிறது.கடந்த 2021 ஆம் ஆண்டில்...

அறப்பளீஸ்வர சதகம்: செய்யக் கூடாதவை!

இங்குக் கூறப்பட்டவை செய்யக் கூடாதவை
- 2026

பக்தி: ஆச்சார்யாள் அருளுரை!

பக்தர்: ஈஸ்வரனிடம் ஏன் பக்தி கொள்ள வேண்டும்?ஆச்சார்யாள் ( ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள்):நம்மிடம் உள்ள அனைத்தையும் அவர் நமக்கு அருளியுள்ளார். எனவே, நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.அவர் பொருள்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: அவல் பொங்கல்!

அவல் பொங்கல்தேவையான பொருட்கள் :அவல் - அரை கப்பாசிப்பருப்பு - கால் கப்பெருங்காயத்தூள் - சிறிதளவுஎண்ணெய், நெய் - தேவைக்குமிளகு, சீரகம் - சிறிதளவுபச்சை மிளகாய் - 2இஞ்சி - 1 துண்டுகறிவேப்பிலை,...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: ப்ரோகோலி ரைஸ்!

ப்ரோகோலி ரைஸ்தேவையான பொருட்கள்1 பவுண்டு. உறைந்த ப்ரோக்கோலி பூக்கள்,2 கப் அரிசி2 டீஸ்பூன் வெண்ணெய்1/2 தேக்கரண்டி உப்பு1/4 தேக்கரண்டி பூண்டு தூள்1/8 தேக்கரண்டி மிளகு2 டேபிள்ஸ்பூன் நறுக்கப்பட்ட கொத்தமல்லி1கப் குடைமிளகாய்1/4 கப் சீஸ்செய்முறைஒரு பெரிய பாத்திரத்தில்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: சொத்தைப்பல், வாய்ப்புண், உதடு வெடிப்பு, காதுவலி, சூடு பட்ட புண்..!

அதிக சத்துள்ள பழம்வாழைப்பழத்தில் உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக வேண்டிய கால்சியம், ஃபாஸ்பரஸ், கந்தகம், இரும்புச் சத்து, வைட்டமின் 'ஏ' 'பி', 'சி' அனைத்தும் அதிக அளவில் உள்ளது.வெந்நீரில் ஏற்படும் புண்களுக்கு…காசித்தும்பைச் சாற்றை வெந்நீரில்...

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்: விண்ணப்பிக்கவும்!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியிடங்கள்: 39பணியின் தன்மை: Village Health Nursesவயது வரம்பு : 18 –...

ஓப்போ வாட்ச் ஃப்ரீ’ ஸ்மார்ட்வாட்ச் : சிறப்பம்சங்கள்..!

ஓப்போ' நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'ஓப்போ வாட்ச் ஃப்ரீ' ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் வருகிற பிப்.4 ஆம் தேதி அறிமுகமானது.ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ வாட்ச் பிரீ (Oppo Watch Free) ஸ்மார்ட்வாட்சை...
- 2026

Recent articles

spot_img