Most Recent Articles by

Suprasanna Mahadevan

ஜனவரி 31க்குள் 10, +1 தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல்: தேர்வுத்துறை உத்தரவு!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிப்பு பணிகளை ஜன.31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட...

பார்ட்டியில் தன் ஜோடியை அடித்து ஆட வைக்கும் நபர்!

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்கள் மற்றும் விருந்துகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான...

Ak 61: தொடங்கியதா ஷூட்டிங்..?

அஜித் இரண்டாம் முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை என்ற படத்தில் நடித்துள்ளார். வலிமை படத்திற்கு உலகம் முழுதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பின்னர், அடுத்து...

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டி, எங்களை காப்பாற்றுங்கள்: காஷ்மீர் இஸ்லாமியர் பிரதமரிடம் வேண்டுகோள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வீடியோ வெளியிட்டு அதன் மூலம், பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி தக்க பாடம் புகட்ட வேண்டும் எனவும் தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தானின்...

கலந்தாய்வு: ஒத்திவைக்க ஆசிரியர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரத்தை உணர்ந்து கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் பொதுமாறுதல் கலந்தாய்வை ஒத்திவைக்க வேண்டும்' என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜன., 24 முதல் மாறுதல் கலந்தாய்வு துவங்கி பிப்., 23 வரை நடத்த...

ஒமிக்ரான்: 5 நாட்களுக்கு பிறகு தான்… எச்சரிக்கும் வல்லுனர்கள்!

ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உடலில் எப்போது வைரல் லோட் அதிகம் ஆகும் என்று யு.கே மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். வைரல் லோட் என்பது உடலில் இருக்கும் வைரஸின் அளவு ஆகும். உலகம் முழுக்க ஓமிக்ரான் பரவல்...

ரிசர்வ் செய்த டிக்கெட்.. உங்களுக்கு பதில் மற்றொருவர் பயணம்!

உங்களிடம் உறுதிசெய்யப்பட்ட ரயில் முன்பதிவு டிக்கெட் உள்ள நிலையில், தவிர்க்க முடியாத ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களால் பயணம் செய்ய முடியவில்லை என்றாலோ, உங்களுக்கு பதிலாக உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர் பயணம்...

திருமணத்தடை, மக்கட்பேறு, கடன்தொல்லை, புதிய வீடு.. அருள் தரும் சுப்ரமணியர்!

ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமிதிருக்கோவில் சிறுவாபுரி தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி பகுதியில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற கோவில் ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகும். சென்னையிலிருந்து சுமார் 30-40 கிமீ தொலைவில் சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் இந்த கோவில் அமைந்துள்ளது....

பெண், பொன்: ஆச்சார்யாள் அருளுரை!

உலகத்திலே மனிதனுக்கு இரண்டு விஷயங்களில் “மோஹம்” உண்டாகிறது. அவை “பெண்” மற்றும் “பொன்” என்பவையே. இந்த இரண்டிலும் மோஹமடைந்தவன் தவறுகளைச் செய்ய ஆரம்பிக்கின்றான். எவனுக்கு இந்த இரண்டிலும் மோஹம் இல்லையோ அவனே “மஹாத்மா” எனப்படுகிறான். இராவணன்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: முந்திரி பிரியாணி!

முந்திரி பிரியாணிதேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி - 1/2கிலோபெ.வெங்காயம் - 3முந்திரி - 100கிராம்கரம் மசாலா தூள்- 1ஸ்பூன்இஞ்சிபூண்டு விழுது - 1ஸ்பூன்தயிர் - 1/2 கப்ப.மிளகாய் - 10(காரம் அதிகம் வேண்டுமென்றால் கூட்டிக்கொள்ளவும்)எலுமிச்சை...

- Dhinasari Tamil News -

spot_img
10656 Articles written

Read Now