Author: Suprasanna Mahadevan
விலங்குகளோடு ஒரு விருந்து: ட்ரெண்ட் ஆகும் ரெஸ்ட்ரெண்ட்!
காட்டுக்குள் இருக்கும் புலியைப் பார்த்துக் கொண்டே உணவருந்தாலும், தூங்கலாம், சிரித்து பேசி மகிழலாம்.
அவ்வ்.. வடிவேலு ரேஞ்சுக்கு எக்ஸ்ப்ரஷன் கொடுத்த குழந்தை! காரணம் இதுதான்..!
அந்த கியூட்டான வீடியோ இணையத்தில் பெருமளவில் பரவி வைரலாகி வருகிறது.
2022 பட்ஜெட்டை போனில் லைவ்வா பார்க்கலாம்: அறிமுகமான ஆப்!
மக்கள் தங்கள் மொபைல் திரையில் 2022 பட்ஜெட்டை நேரடியாகப் பார்க்கலாம்.
மார்ச் 4 இல்.. விண்வெளியில் நடக்கவிருக்கும் பயங்கரம்! எச்சரிக்கும் விஞ்ஞானி!
சுமார் 9 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதி வெடிக்க வாய்ப்பிருக்கிறது என்று
உலகளவில் இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம்: ஐநா ஆதரவு!
மிகப்பெரிய அளவில் இயங்கும் இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என்று கூறியிருக்கிறார்
ஸ்ரீ பாலாஜி மாவட்டமாக திருப்பதி பெயர் மாற்றம்!
உலக புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேஸ்வரா கோயில் அமைந்துள்ள திருப்பதி நகரம் ஸ்ரீ பாலாஜி மாவட்டமாக பெயர் மாற்றப்படுகிறதுதிருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான...
டிவிட்டர் ஸ்பேஸ்: இந்த வழிமுறைகள் தெரியுமா..?
அமெரிக்காவில் பிரபலமான கிளப் ஹவுஸ் செயலியின் ஆடியோ சாட் பிரபலமானவுடன் டிவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்களும் ஆடியோ சாட்டிங் அம்சத்தை உருவாக்கின.அதனடிப்படையில் டிவிட்டரில் இருக்கும் டிவிட்டர் ஸ்பேஸ் அம்சம், ஒத்தக் கருத்துடைய பலரும் இணைந்து...
செல்வத்தை அள்ளித் தரும் விரதம்! தவறவீடாதீர்கள் இன்று!
ஏகாதசி தினங்களில் மேற்கொள்ளும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பல. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்குவதோடு, வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே மிகச் சிறப்பானது.அப்படி இருக்க இன்று தை...
12 ஆம் வகுப்பு போதும்! இன்றே கடைசி!
AXIS இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தற்போது உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது .இதற்கு தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி : Back Office Activities / Administrationகாலியிடங்கள்...
மிகப்பெரிய தர்மம்: ஆச்சார்யாள் அருளுரை!
மற்றவன் ஒரு நல்ல காரியம் செய்வதற்கு உதவியாக நாம் ஏதாவது செய்தோமேயானால், நாம் மிகப் பெரிய தர்மம் செய்தவர்களாகிறோம்.
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: முருங்கை கீரை சாதம்!
முருங்கை கீரை சாதம்தேவையான பொருட்கள்பச்சரிசி – 1 கப்துவரம்பருப்பு – 1/4 கப்முருங்கை கீரை – 1/2 கப்,பெரிய வெங்காயம் – 1உப்பு – தேவையான அளவுநெய் – 2 டீஸ்பூன்வறுத்து பொடியாக்கஉளுத்தம்பருப்பு...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: புடலைங்காய் சாதம்!
புடலங்காய் சாதம்தேவைப்படும் பொருட்கள்:புடலங்காய் : ஒரு கப்கறிவேப்பிலை : ஒரு கொத்துபெருங்காயம் : சிறிதளவுதாளிக்ககடுகுஉளுந்துகடலைபருப்புசீரகம்(அனைத்தும் சேர்த்து ஒரு ஸ்பூன்)நிலக்கடலை- ஒரு மேசைகரண்டிவரமிளகாய்-2அரைக்க:தேங்காய்-கால் மூடிமிளகு-கால் ஸ்பூன்பச்சை மிளகாய்-4கொத்தமல்லி- 2 கொத்துபூண்டு- முழுதாகசெய்முறை:புடலங்காயை சுத்தம் செய்து...
