Author: Suprasanna Mahadevan
Breaking News
3வது மலைப்பாதை: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
மூன்றாவது மலைப்பாதையின் பணிகள் துரிதமாகப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
ஆன்லைனில் உங்கள் வங்கிக் கணக்கில் நாமினியை இணைக்க..!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.தற்போது மற்றுமொரு வசதியாக நாமினி பெயர்களை பதிவு செய்யும் நடைமுறையை ஈஸியாக்கியுள்ளது. இதற்கு இனி வாடிக்கையாளர்கள்...
ஆராவாரத்தில் அமைதி!
ஜனகபுரி எனும் நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னன் குலசேகரனின் வழக்கம். மன்னன் சிறந்த மகாவிஷ்ணு பக்தன்ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது...
பாவங்கள் தீர..: ஆச்சார்யாள் அருளுரை!
எப்போதும் பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும். பகவானுடைய ஏதோ ஒரு உருவத்தை – இராமருடையதோ, கிருஷ்ணருடையதோ அல்லது தேவியினுடைய உருவத்தையோ – ஏதாவது ஒரு உருவத்தை மனதில் வைத்துக் கொண்டு தியானம் செய்ய...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: ஸ்பைசி ரைஸ்!
ஸ்பைசி ரைஸ்தேவையான பொருட்கள்பீன்ஸ், காரட் - 150 கிராம்முட்டை கோஸ் - 150 கிராம்வெங்காயம் - 1பூண்டு - 4 பல்அரிசி - 2 கப்காய்ந்த மிளகாய் - 5(விழுதாக அரைக்கவும்)கொத்தமல்லி -...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: காலிஃப்ளவர் ஃப்ரைடு ரைஸ்!
காலிஃபிளவர் ப்ரைடு ரைஸ்தேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி - 1 கப் (உதிரியாக வடித்தது)காலிஃபிளவர் - பூக்களாக பிரித்தது 1 கப்பச்சை பட்டாணி - 1/4 கப்பச்சைமிளகாய் - 4இஞ்சி - 1 துண்டுபூண்டு...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: சுகப்பிரசவம், திடீர் மயக்கம், க்ஷயரோகம், பித்த காய்ச்சல், கற்கள்…!
சுகப் பிரசவத்திற்கு…மாவதி மார்ச் செடியின் வேரை சுத்தம் செய்து கட்டி மோருடன் கலந்து உபயோகிக்க பிரசவ வேதனை குறையும். சுகப்பிரசவமாகும்.மூத்திரப்பை கற்களுக்கு…தினமும் இரண்டு பேரிக்காயை சாப்பிட்டு வரலாம் அல்லது காலை மாலை 2...
விண்ணப்பித்து விட்டீர்களா?
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் லிமிடெட் தனியார் நிறுவனத்தில் இருந்து இந்த வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது...
இன்பினிக்ஸ் நோட் 11: அம்சங்கள்!
இன்பினிக்ஸ் நோட் 11 ஸ்மார்ட்போன் கிளேசியர் கிரீன், செலஸ்டியல் ஸ்னோ, கிராபைட் பிளாக் நிறங்களில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் பின்வருமாறு…6.7 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே,மீடியாடெக் ஹீலியோ...
புகழின் உச்சம்: சந்தோஷத்தில் திணறல்..!
முத்தாய்ப்பாக வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்துள்ளார் புகழ். சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலரிலும் இவர் ஒரு காட்சியில் தோன்றியுள்ளார்.
ஓடி மறையும் நீரின் மாயம்..! வைரல்!
ஷானான் நீர்வீழ்ச்சியில் நிகழ்ந்த ஒரு அறிய நிகழ்வுக்கு இதுதான் உதாரணம்.
மிஸ் பண்ணமாட்டேன்: விக்னேஷ் சிவன் எத பத்தி சொல்றாரு..?
நயன்தாராவுக்கும் விக்னேஷ்சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
