இன்பினிக்ஸ் நோட் 11 ஸ்மார்ட்போன் கிளேசியர் கிரீன், செலஸ்டியல் ஸ்னோ, கிராபைட் பிளாக் நிறங்களில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் பின்வருமாறு…
6.7 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே,
மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர்,
50 எம்.பி. பிரைமரி கேமரா,
டெப்த் சென்சார், ஏ.ஐ. சென்சார்
16 எம்.பி. செல்பி கேமரா,
டூயல் எல்.இ.டி. பிளாஷ்,
பக்கவாட்டில் கைரேகை சென்சார்,
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி,
33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
4ஜிபி+ 64ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999