Author: Suprasanna Mahadevan

ஒமைக்கிரானை பயன்படுத்தி கிரைம்.. மத்திய அரசு எச்சரிக்கை!

அதனை எச்சரிக்கையாக அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

அனுமன் சாலீசா: தமிழில்..!

ஸ்ரீஹனுமான் சாலீஸாவிருத்தம் (த்யானம்):மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாடகுருநாதனே துணை வருவாய் (2) வாயுபுத்ரனே வணங்கினேன் (2) ஆற்றலும் ஞானமும் வரமும் தர வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானேஜயஹனுமானே..ஞானகடலே,உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1) ராமதூதனே..ஆற்றலின் வடிவமே, அஞ்ஜனை...

TNOU: உதவிப்பேராசிரியர் பணி!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 4 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதுஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள் வருகின்ற ஜனவரி 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu...

NABARD: ரூ.35,000 முதல் ரூ.45,000 மாத ஊதியம்!

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு (NABARD) வங்கியின் ஆலோசனை சேவைகள் துறையில் (NABCONS) காலியாக உள்ள Junior Level Consultant பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 2 பணியிடங்கள்...

உங்கள் அக்கவுண்டின் பேலன்ஸை வாட்ஸ்அப்பில் அறிய..‌!

மெட்டாவுக்குச் சொந்தமான உடனடி-செய்தியிடல் பயன்பாடான வாட்ஸ்அப் இப்போது பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கு இருப்பைச் (Account balance) சரிபார்க்க அனுமதிக்கிறது.இது நவம்பர் 2020 இல் இந்தியாவில் தொடங்கப்பட்டது மற்றும் 2021 இல் அதிக...

அனுமன் ஜெயந்தி ஸ்பெஷல்: வாட்டம் போக்கும் வடைமாலை!

அனுமன் ஜெயந்தி அன்று வடை மாலை சாத்தி அனுமனை வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகும்.ஆஞ்சநேயர் சிறு வயதில், கிருஷ்ணரைப் போலவே பல லீலைகளைச் செய்திருக்கிறார்.அவற்றுள் ஒன்றுதான், பழம் என்று நினைத்து...
- 2026

ஹனுமத் ஜெயந்தி ஸ்பெஷல்: அனுமனை பற்று அனைத்துமே வெற்றி!

அனுமன் ஜெயந்திமார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் வாயுதேவனுக்கும், அஞ்சனாதேவிக்கும் பிறந்தவர் ஆஞ்சநேயர். ஏதேனும் ஒரு நல்ல காரியம் நிறைவேற வேண்டும் என்று அனுமனைப் பிரார்த்திக்க வேண்டும்.ராம நாமத்தைக் கூறியவாறே வாலின் தொடக்கத்தில் ஒரு...

பரோபகாரம்: ஆச்சார்யாள் அருளுரை!

இறைவன் கைவல்யத்தில் இருந்து கொண்டிருந்தார். “அந்தக் கைவல்யம் உலகில் மிக உயர்ந்த பொருளா, இல்லை, இதற்கு ஈடான பொருள் உலகில் உண்டா” என்ற ஒரு யோசனை அவருக்கு வந்தது.அப்பொழுது தராசு ஒன்று கொண்டுவந்து...

நோ எக், நோ ஓவன்.., சாக்கோ வெண்ணிலா கேக்!

சாக்கோ வெண்ணிலா கேக்தேவையானபொருள்மைதாமாவு. (2 கப்)பேக்கிங் பவுடர். (2 தேக்கரண்டி)பேக்கிங் சோடா (½ டீஸ்பூன்)கண்டன்ஸ்ட் பால் (3/4 கப்)கோகோ பவுடர். (1/4 கப்)உருகிய வெண்ணெய் (1/4 கப்)வெண்ணிலா எசன்ஸ் (5-6 சொட்டுகள்)சர்க்கரை (3/4...

எக் லெஸ் ரச மலாய் கேக்!

ரச மலாய் கேக்கேக் செய்ய:தேவையான பொருட்கள்300கிராம் மைதா300கிராம் பொடித்த சர்க்கரை300கிராம் உப்பில்லாத வெண்ணெய்2ஸ்பூன் பேக்கிங் பவுடர்1ஸ்பூன் பேக்கிங் சோடா2சிட்டிகை உப்பு2ஸ்பூன் வெனிலா எசென்ஸ்100மில்லி பால்ரசமலாய் செய்ய500கிராம் ப்ரஷ் பனீர்1_1/2 கிலோ சர்க்கரைசிறிதுரோஸ் வாட்டர்ரபடி...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: மலட்டுத்தன்மை, பால் கட்டுதல், மலேரியா, விரை வாதம், துரித ஸ்கலிதம்…!

ஒரு பக்க விரை வாதத்துக்கு…ஒரு விரல் அளவு வசம்பை இழைத்து 40 நாள்கள் தொடர்ந்து உண்டு வர விரைவாதம் குணமாகும்.துரித ஸ்கலிதத்தை நிறுத்த…தாழம்பூவின் உள்ளிருக்கும் பட்டு போன்ற பொடியை கோழி முட்டையின் வெள்ளைக்...

NTPC: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC) நிறுவனத்தில் காலியாக உள்ள Associate Positions பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 03 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு...
- 2026

Recent articles

spot_img