Author: Suprasanna Mahadevan
Breaking News
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கற்கண்டு பொங்கல்!
கற்கண்டு பொங்கல்தேவையான பொருட்கள்கற்கண்டு - 200 கிராம்பச்சரிசி - 500 கிராம்பயறு - 100 கிராம்ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டிகாய்ந்ததிராட்சை - 50 கிராம்முந்திரிப்பருப்பு - 50 கிராம்நெய் - 3 மேசைக்கரண்டிபால்...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: இட்லி பொடி சாதம்!
இட்லி பொடி சாதம்தேவையான பொருட்கள்சாதம் - 1 கப்இட்லி பொடி - 2 மேசைக் கரண்டிதாளிக்க:நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டிகடுகு - தாளிக்ககடலைப் பருப்பு - 1 தேக்கரண்டிகறிவேப்பில்லை - 4 இலைசெய்முறைமுதலில்...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: புற்றுநோய், யானைக்கால், யானைக்கால் ஜுரம், வயிற்றுக்கட்டி, பிளவைக் கட்டி..!
புற்றுநோய் வராமல் தடுக்க…வில்வ இலை, வேப்பிலை, துளசி, மாவிலை, அருகம்புல், அத்தி இலை, வெள்ளை வெற்றிலை வகைக்கு 25 கிராம் எடுத்து மண் சட்டியிலிட்டு 3 லிட்டர் நீர் ஊற்றி பாதியாக சுண்டக்காய்ச்சி...
நாளை கடைசி: தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டத்தில் பணி!
தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம் ( இ.எஸ்.ஐ. ) காலியாக உள்ள 1,120 இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.வேலைக்கான விவரம்...
கேமராவில் இதயத்துடிப்பு.. கூகுள் ஃபிட் ஆப் அப்டேட்!
ஆப்பிள் மாடல்களின் iOS சிஸ்டத்திற்கான கூகுள் ஃபிட் செயலியில் புதிதாகப் பல்வேறு அப்டேட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.இந்த செயலியின் மூலம் தொடர்ந்து இதயத் துடிப்பைக் கண்காணிப்பதோடு, இதற்காக ஐஃபோன் கேமராவையும் பயன்படுத்துகிறது.பின்பக்க கேமராவின் லென்ஸ் மீது...
Tamilnadu WAQF Board: ஊதியம் : ரூ.40,000 மாதம்!
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் Tamilnadu WAQF Board காலியாக உள்ள உதவியாளர், சட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில்...
அட்ராங்கி ரே’ பட பாடலுக்கு ஆட்டம் போட்ட மணப்பெண்! வைரல்!
சமீபத்தில் வெளியான 'அட்ராங்கி ரே' படத்திலிருந்து வெளியான 'சக்கா சக்' பாடலுக்கு புதுமணப்பெண்ணும், அவரது சகோதரியும் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தை கலக்கி வருகிறதுபுதுமண பெண்கள் அல்லது தம்பதியர் மண கோலத்தில்...
நமக்கு நாமே.. பறவை காட்டும் பாடம்!
விலங்குகள் மற்றும் பறவைகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்கள் பயனர்களால் மிகவும் விரும்பப்படுகின்றன.பல வீடியோக்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. அப்படி ஒரு காணொளி தான் இது.தனியாக இருக்கும்...
அய்யோ.. இதுக்கும் அணில் தான் காரணமாம்..!
2 நாட்களில் 18 பேரைக் கடித்துக் குதறி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது கொடூர அணில் ஒன்று.இங்கிலாந்தின் பக்லி டவுனில் ஒரு 'சைக்கோ' அணில் கட்டுக் கடுங்காத வகையில் அட்டகாசம் செய்துள்ளது.இரண்டே நாளில்...
ஆங்கிலப் புத்தாண்டு: கொடைக்கானலில் படகு சவாரிக்கு குவிந்த சுற்றுலா பயணிகள்!
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, கொடைக்கானலில் நேற்று சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.இயற்கை அழகை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள், ஏரியில் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் 'மலைகளின் இளவரசி'...
அனுமன் ஜெயந்தி நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஒரு லட்சத்து எட்டு வடை மாலைகள்!
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலைகள் சார்த்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.மார்கழி மாதம் அமாவாசையன்று அனுமன் அவதரித்தார். அந்த நாளை அனுமன்...
மீண்டும் மைக் மோகன்! ஹரா படத்தின் பர்ஸ்ட் லுக்!
நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படத்தில் கதாநாயகனாக மோகன் நடிக்கவுள்ளார்.
