Suprasanna Mahadevan

About the author

ஆன்லைன் பண பரிவர்த்தனை: ஜனவரி 1 முதல் அமல்.‌. RBI!

ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்குப் பிறகு, வணிகர்கள் மற்றும் கட்டண நுழைவாயில்கள் தங்கள் சர்வரில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் நீக்க வேண்டும்.

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கற்கண்டு சாதம்!

கற்கண்டு சாதம்தேவையான பொருட்கள்அரிசி - 1/2 கப்தூள் செய்த கற்கண்டு - ஒரு கப்பாதாம் பருப்பு - 3முந்திரிப் பருப்பு - 7திராட்சை - 5குங்குமப்பூ - ஒரு பின்ச்(optional)ஏலக்காய்பொடி- 1/4 டீஸ்பூன்நெய்...

கலந்தாய்வு: ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்களுக்கு கட்டாயம் இட மாறுதல்!

கல்வி அலுவலர்களுக்கு முதலில் மாவட்டத்திற்குள்ளான மாறுதல் கலந்தாய்வும், பின்னர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும் நடைபெறும்.

நேர மாற்றம்: தெற்கு இரயில்வே அறிவிப்பு!

தெற்கு ரயில்வே ரயில் நேரத்தில் மாற்றம் குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒமிக்ரான், டெல்மிக்ரான்.. வேகமாக தொடர்கிறான்! எச்சரிக்கும் நிபுணர்கள்!

ஒமிக்ரானின் இரட்டை கூர்முனைகளான டெல்மிக்ரான், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஒரு அதிக பாதிப்புக்கு வழிவகுத்தது.

சேவல் போல கூவி லொள்ளு செய்த நாய்!வைரல்!

நாய் சேவல் கூவுவதை போல் மிமிக்ரி செய்யும் வீடியோவை பல ரசித்துள்ளனர்

திருச்செந்தூர்: உண்டியல் காணிக்கை இந்த மாதம் ரூ.2.88 கோடி!

டிசம்பர் மாத உண்டியல் எண்ணிக்கையானது கடந்த 7-ஆம் தேதி மற்றும் 21-ஆம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.

கேன்சர் ஏற்படுத்தும் கெமிக்கல்ஸ்.. பொருட்களை திரும்ப பெறும் P&G!

வாய்வழி மற்றும் தோல் வழியாக உடலுக்குள் சென்றால் கேன்சர் வர வாய்ப்பு உள்ளது.

வலிமைக்கு வலிமை சேர்த்த விசில் தீம்! Aல்வேஸ் Koண்டாட்டத்தில் ரசிகர்கள்!

12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது.

ஜனவரிக்கான டிக்கெட்டுகள் நாளை வெளியீடு: திருப்பதி தேவஸ்தானம்!

தினந்தோறும் 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்கள் வெளியிடப்பட உள்ளது.

இன்ஸ்டா ஸ்டோரியை யாருக்கும் தெரியாமல் பார்க்க வழி..!

பொதுவாக உடனடி செய்தியிடல் தளமான வாட்ஸ்அப்-ல் உங்களது லாஸ்ட் சீனை, வியூ போன்றவற்றை மறைக்கும் பல தனியுரிமை கொள்கைகளை அமைத்துக் கொள்ள முடியும்.ஆனால் வாட்ஸ்அப் போல தனியுரிமையை பாதுகாப்பதற்கான தேர்வை Instagram உங்களுக்கு...

பூரண சரணாகதி தருகின்ற பலன்!

பரிபூரண சரணாகதி‘அதிகம் பேசாதவன்தான் அறிவாளி. இது ராமாயணத்தில் மிக அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளதுவிபீஷணன் ராவணனிடம், ‘அண்ணா, ராமனோடு போரிடாதே! அந்த எண்ணத்தைக் கைவிட்டு விடு‘ என எவ்வளவோ கெஞ்சுகிறார்.சும்மா கெஞ்சவில்லை. ஹிரண்ய வதத்தைப்...

Categories