Author: Suprasanna Mahadevan
Breaking News
லஞ்ச் பாக்ஸ் கார்னர்:: நாசி கோரேங்!
நாசி கோரேங்தேவையான பொருட்கள்தாய் பச்சரிசி அல்லது பாஸ்மதி அரிசி சாதம் - 2 கப்(உதிரியாக வடித்து ஆற வைத்தது)பூண்டு - ஒரு மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)கேரட் -...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! தாது விருத்தி, தாய்ப்பால், ஞாபகசக்தி, கரப்பான், கர்ப்பிணி வயிற்றுவலி..!
தாது விருத்திக்கு…முருங்கைப் பிஞ்சை நெருப்பில் வாட்டி சாறெடுத்து அரை அவுன்ஸ் சாறுடன் கால் அவுன்ஸ் தேன் கலந்து 20 நாள்கள் சாப்பிட தாது விருத்தி ஏற்படும்.இலவங்கப்பட்டையை இடித்து தூள் செய்து சலித்து மூன்று...
வேலை: ரூ.2.40 லட்சம் மாதம் ஊதியம்!
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (ESIC) காலியாக உள்ள Super Specialist உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில்...
MSI Creator Z16: லேப்டாப் இன் அம்சங்கள்..!
எம்.எஸ்.ஐ கிரியேட்டர் Z16 (MSI Creator Z16) மடிக்கணினிகள் பல வித வசதிகளுடன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.கிரியேட்டர் Z16 ஆனது 11வது தலைமுறை Intel Core i9 மற்றும் i7 செயலிகள்,...
அரிய வகை அல்பினோ ஹாக் மான்: வைரல்!
15,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இதனை கண்டுள்ளனர்.
விளையாடும் போது கிடைக்காத கோடி.. படம் மூலம் பெற்ற கிரிக்கெட் வீரர்கள்!
இந்தப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டு வரும் டிசம்பர் 24ஆம் தேதி திரைக்கு வருகிறது
ரேஷன் கார்டு: இறந்ததால் பெயர் நீக்கம்.. உயிரோடு இருப்பவரிடம் அதிகாரிகள் கூறிய அதிர்ச்சி தகவல்!
ரேஷன் கார்டில் பொருள் வாங்க கடைக்கு சென்றேன். எனது பெயர் நீக்கப்பட்டு விட்டதாக விற்பனையாளர் தெரிவித்தார்.
கவிழ்ந்து கிடந்த ஆமை.. திருப்பிப் போட்ட எருமை!
பகிரப்பட்ட இந்த வீடியோ 66,000க்கும் அதிகமான வியூஸ்களையும், லைக்குகளை குவித்துள்ளது
டீக்கடை வந்த சிறுத்தை..!
பேருந்து நிலையத்தில் இருந்த தனியார் டீக்கடைக்குள் புகுந்தது
சிகாகோ பல்கலைக்கழத்தில் பயில ரூ.3 கோடி ஊக்கத்தொகை பெற்ற தமிழக மாணவி!
ஊக்கத்தொகை பெற்றிருப்பதாக அந்நிறுவனத்தின் நிறுவனர் சரத் விவேக் சாகர் டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
அந்தரத்தில் பறந்த இளைஞர்.. பகீர் வீடியோ!
நண்பர்கள் பதற்றத்துடன், முதலில் கையை விடு என்று கத்துகிறார்கள்.
