spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?மணமேடையில் தூங்கி விழுந்த மணமகள்..! வைரல்!

மணமேடையில் தூங்கி விழுந்த மணமகள்..! வைரல்!

- Advertisement -

திருமண நிகழ்ச்சிகள் மனிதராக பிறந்த நபர்களால் மறக்க இயலாத நாட்களில் ஒன்று. தனது வாழ்நாள் துணையை கரம்பிடிக்கும் மகிழ்ச்சியான நாளில், பல மறக்க முடியாத நினைவுகளும் இடம்பெறும்

அந்த வகையில், மணமேடையில் அமர்ந்துள்ள மணப்பெண் தொடர் கண்விழிப்பு காரணமாக பாதிக்கப்பட்டு, மணமேடையில் மெய்மறந்து உறங்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இந்த வீடியோ யாரால்? எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லை.

ஆனால், வடமாநிலத்தில் இந்த திருமண நிகழ்வு நடந்துள்ளது அவர்களின் உடை அலங்காரத்தில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருமணங்கள் என்றாலே முதல் நாள் நண்பர்களை சந்திப்பது, போட்டோ சூட் என மணமக்கள் பிசியாக இருப்பார்கள்.

மறுநாளில் அதிகாலை எழுந்துகொள்ளும் சூழல் இருப்பதால், இப்படியான அசதி உறக்கம் நிகழ்ந்து இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்துகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe