Suprasanna Mahadevan

About the author

சிகாகோ பல்கலைக்கழத்தில் பயில ரூ.3 கோடி ஊக்கத்தொகை பெற்ற தமிழக மாணவி!

ஊக்கத்தொகை பெற்றிருப்பதாக அந்நிறுவனத்தின் நிறுவனர் சரத் விவேக் சாகர் டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

அந்தரத்தில் பறந்த இளைஞர்.. பகீர் வீடியோ!

நண்பர்கள் பதற்றத்துடன், முதலில் கையை விடு என்று கத்துகிறார்கள்.

எலும்பு தானம்: முதன்முதலாக மதுரையில் எலும்பு வங்கி!

எலும்பு, அதே நபருக்கு பொறுத்தப்பட்டால் ஆட்டோகிராஃப்ட் எனப்படும். அதேசமயம் ஒருவரிடமிருந்து எடுக்கப்படும் எலும்புகளை வேறு ஒருவருக்கு பொருத்தினால் அல்லோகிராஃப்ட் என்று அழைக்கப்படுகிறது,

பிரிட்ஜில் வைத்து விற்ற பழைய பரோட்டா பறிமுதல்!

குளிர்சாதன பெட்டியில் வைத்து அடுத்த நாள் அதனை தண்ணீரில் நனைத்து சூடு செய்து விற்பனைக்கு வைக்கும் காட்சிகள் வைரலானது.

இந்தியாவுக்கு எதிர்: 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 வலைத்தளங்கள் நீக்கம்!

இந்தியாவுக்கு எதிரான’ செய்திகளை வெளியிடுகின்றன என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஃபோனில் குறுக்கிடும் விளம்பரத்தை நிறுத்த..!

எந்நேரமும் பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோன்களில் விளம்பரங்கள் வருவதை யாரும் விரும்புவதில்லை.பல வெப்சைட்களும் ஆப்ஸ்களும் சில சமயங்களில் தொலைநோக்கு பார்வையற்றவையாகவும், அவற்றின் வருவாயை அதிகரிக்க விளம்பர நடைமுறைகளில் ஈடுபடுகின்றன.இது போன்ற தேவையற்ற விளம்பரங்களில் இருந்து...

கொடிய நோயையும் தீர்க்கும் சதுஸ்ஸ்லோகீ ராமாயணம்!

1943ம் வருடம். கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் ‘ஆசுகவி சார்வபௌமர்’ என்று போற்றப்படும் வடமொழிக் கவிச் சக்கரவர்த்தியான வில்லூர் ஸ்ரீநிதி சுவாமி வாழ்ந்து வந்தார். அவர் வடுவூர் ராமனின் மேல் பேரன்பும் பக்தியும் கொண்டவர்.அம்மை...

பாபத்தை எரிக்கும் நெருப்பு: ஆச்சார்யாள் அருளுரை!

எப்பேற்பட்ட தீயவராக இருந்தாலும், பகவான் நாமா (பெயர்) நம்மைக் காப்பாற்றிவிடும். நெருப்பு என்று தெரிந்து கையை வைத்தாலும் தெரியாமல் கையை வைத்தாலும், நெருப்பு கையை எரித்துவிடத்தான் செய்யும்.அக்கினியின் இயற்கை என்னவென்றால், எந்தப் பொருள்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கேப்ஸிகேரட் ரைஸ்!

கேப்ஸி கேரட் ரைஸ்தேவையான பொருட்கள்உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்பொடியாக நறுக்கின குடைமிளகாய் - அரை கப்பொடியாக நறுக்கின கேரட் - அரை கப்வெங்காயம் - ஒன்றுதக்காளி - ஒன்றுதனியாத்தூள் -...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: மலபார் நெய்சோறு!

மலபார் நெய்சோறுதேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி - ஒரு கப்வெங்காயம் - ஒன்றுபச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)பூண்டு - 5 பல்நெய் - 3 மேசைக்கரண்டிபட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: நீர்க்கடுப்பு, கூகை வீக்கம், காய்ச்சல், கிராந்தி..!

கிரந்தி - சிஃபிலிஸ் குணமாக…எட்டு கிராம் மிளகு. 15 கிராம் எருக்கஞ்செடியின் வேர்ப்பட்டை சம அளவு பனைவெல்லம் சேர்த்து நன்றாக இடித்து மிளகளவு மாத்திரைகளாக செய்து நிழலில் உலர்த்தி எடுத்து காலை, மாலை...

DGCA: டிகிரி போதும்! ஊதியம் ரூ.75000!

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் Directorate General of Civil Aviation (DGCA) நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 20 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு...

Categories