Suprasanna Mahadevan

About the author

வாட்ஸ்அப் அப்டேட்: பில்டர் செய்து வழங்கும் அம்சம்!

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா பதிப்பில் படிக்காத சேட்டிங் ஃபில்டர் எனற் புதிய அம்சத்தில் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது.2.2221.1 பதிப்பில் வாட்ஸ்அப் சோதனை செய்து வருவது சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த புதிய அம்சமானது...

விசா கிடைக்கலையா..? நம்ம விசா பாலாஜி இருக்க கவலை எதற்கு..?

ஹைதராபாத் சில்குர் அருள்மிகு ஶ்ரீபாலாஜி திருக்கோயில்ஹைதராபாத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள சில்குர் என்ற புனித கிராமத்தில் உஸ்மான் சாகர் ஏரியின் கரையில் அமைதுள்ள பழமையான கோவில்களில் ஒன்று.மந்தராலயம் 26 கி.மீ....

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய இடுகை தொடர்ச்சிசில போதனைகள் செல்வந்தர்கள், உலக மகிழ்ச்சிக்கான வழிகளை எளிதாகப் பெறுவதற்கான செல்வத்தைக் கொண்டிருப்பதன் மூலம், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றும் அதற்கேற்ப நடந்து கொள்ளலாம் என்றும் நினைக்கிறார்கள்.அனுபவத்தின் பிற...

ஆரோக்கிய டிபன்: பனிவரகு வெஜிடபிள் இடியாப்பம்!

பனிவரகு இடியாப்பம்தேவையான பொருட்கள்2 கப் பனிவரகு மாவு1பட்டை1 கிராம்பு1 ஏலக்காய்1/2% கப் காரட்1/2கப் பீன்ஸ்1/2கப் பட்டாணி2 பச்சை மிளகாய்1/2 ஸ்பூன் கரம் மசாலாஉப்புகொத்துமல்லி2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்செய்முறை• முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர்...

ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: பனிவரகு புட்டு!

பனிவரகு புட்டுதேவையான பொருட்கள்• 1 கப் பனிவரகு மாவு• 1/2 கப் வெல்லம்•1/2 கப் துருவிய தேங்காய் 2ஏலக்காய்சிறிது எள்• பசு நெய்செய்முறை. பனிவரகு மாவை சிறிது உப்பு சேர்த்த தண்ணீரினை தெளித்து...

அப்பாச்சி தீர்வு: உடல் நாற்றம், உஷ்ணம், பத்து, சுளுக்கு கட்டி, மதுவிஷம்..!

உடல் நாற்றம் அகலஎலுமிச்சம் பழச்சாற்றைக் குளிக்கும் நீரில் கலந்து குளித்திட வேர்வை நாற்றம் அகலும்.உடல் உஷ்ணம் தனியபச்சைப் பருப்பையும், வெள்ளரிக்காயையும், தக்காளியையும், வெந்தயத்தையும் சேர்த்துக் கூட்டு போல செய்து உண்டுவர உடல் உஷ்ணாம்,...

இந்திய ரிசர்வ் வங்கியில் பணி!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.Fire Officer, Architect பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஜூன் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க விருப்பமும்,...

ஜென்புக் எஸ் 13 ஓஎல்இடி, ப்ரோ 15 ஃபிளிப்.. சிறப்பம்சங்கள்!

Asus ROG Phone 6 சீரிஸ் கேமிங் ஸ்மார்ட்போன்களை ஜூலை 6 ஆம் தேதி வெளியிடுவதாக ஆசுஸ் அறிவித்துள்ளது.Asus ROG Phone 6 தொடர் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 இடம்பெறும்...

நடனப் போட்டியின் போது மேடையிலே உறங்கிய குழந்தை!

24 விநாடிகளே கொண்ட அந்த வீடியோ வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே 24 ஆயிரத்துக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது.

ஒத்த ஜாடையில் ட்வின்ஸ் பார்த்து இருப்பீங்க.. ட்ரிப்ளெட்ஸ் பார்த்து இருக்கீங்களா..?

மூன்று பெண் குழந்தைகள் என்பதை மருத்துவர்களும் உறுதி செய்துள்ளனர்.

நடு வானில் சண்டையிட்ட சகோதரர்கள்.. மோசமான செயலால் தரை இறக்கப்பட்ட விமானம்!

சக பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். பின்பு சகோதரர்களின் சண்டையால் நடுவானில் பறந்துக்கொண்டிருந்த விமானம் தரையிறக்கப்பட்டது.

22 வயது பாடகர் மரணம்.. அதிர்ச்சி!

மறைவுக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories