Author: Suprasanna Mahadevan

திருமணம்: வருங்கால கணவருடன் புகைப்படம் பதிவிட்ட நடிகை!

அந்தப் பதிவில், திருமணமாவதற்கு முன் கொண்டாடும் கடைசி பிறந்த நாள்.

Samsung Galaxy M52 5G.. அம்சங்கள்!

சாம்சங் இந்தியா அதன் மிட் ரேன்ஜ் 5G ஸ்மார்ட்போன் Samsung Galaxy M52 5G இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, சாம்சங் கேலக்ஸி எம் 52 5 ஜி சமீபத்தில் போலந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது...

ஆந்திரா சிறுமி.. காப்பகத்தில் இருந்து காணாமல் போன மர்மம்!

சிறுமி கீதா படுத்திருந்த இடத்தில் காணவில்லை. அதனை தொடர்ந்து அனைத்து மாணவிகளையும் எழுப்பி கேட்ட போது தெரியவில்லை என்று பதிலளித்தனர்.

விஷாலுடன் நின்ற திருமணம்.. வேறொருவருடன் முடிந்த காரணம்..?

திடீரென தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் விஷாலுடன் நிச்சயத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை அனிஷா நீக்கினார்

காகமாக வந்த இறந்த தந்தை! விருந்தளித்து உபசரிக்கும் குடும்பம்!

தங்களின் தந்தை காகம் வடிவில் வந்துள்ளதாக பாண்டியனின் மகன் வினோத் உருக்கமாக கூறினார்.

டீக்கடை வருமானத்தில்உலகம் சுற்றும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் தம்பதி!

சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து,நியூயார்க் , பிரேசில், அர்ஜென்டினா, பெரு உள்ளிட்ட நாடுகளுக்குப் பறந்துள்ள இத்தம்பதிகள்
- 2026

உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி லடாக்கின் லே பகுதியில் நிறுவல்!

லடாக்கிலுள்ள லே எனும் பகுதியில் கதர் துணியினால் செய்யப்பட்ட மிகப்பெரிய தேசிய கொடி நிறுவப்பட்டுள்ளது.

அக்டோபர் 1 to 31 வரை பிங்க் அக்டோபர்: மலைக்கோட்டையில் பிங்க் வண்ண விளக்குகள்!

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சன்னதி சுற்றுப்பிரகாரத்தில் பிங்க் வண்ண மின் விளக்குகள் ஒளிரச் செய்யும் "பிங்க் அக்டோபர்"என்ற நிகழ்ச்சி மலைக்கோட்டையில் நடைபெற்றது.

5 ரூபாய் டாக்டர் திருவேங்கடத்திற்கு சிலை திறப்பு!

திருஉருவ சிலை ஒன்றை அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் அமைத்துள்ளனர்.

வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் அடித்த அதிர்ஷ்டம்!

239 தங்க நாணயங்கள் அந்த வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கொரோனா கால சேவைக்கு ஆயுஷ் அமைச்சக விருது! வழங்கினார்… ஆளுநர் தமிழிசை!

கைநுட்பத் துறையின் தலைவர் டாக்டர் ஒய் தீபாவுக்கு ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் கோவிட் காலத்தில் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

அரிசியை மட்டும் சமைக்கும் மனைவி! 4ஆம் நாளே விவகாரத்து செய்த கணவன்!

அவள் அரிசி சமைப்பதில் கெட்டிக்காரி தான். ஆனால், வேறு எந்த உணவுகளையும் செய்வதில் சிறந்தவள் அல்ல. மொத்தத்தில் நான் தேடுவது ஒரு சகலகலா வல்லவளை.
- 2026

Recent articles

spot_img