Author: Suprasanna Mahadevan
Breaking News
ஆரோக்கிய சமையல்: வாழைத்தண்டு மோர்க்கூட்டு!
வாழைத்தண்டு மோர்க்கூட்டுதேவையான பொருட்கள்:வாழைத்தண்டு – ஒன்றுபுளிக்காத கெட்டித் தயிர் - 100, மில்லி பச்சை மிளகாய் - ஒன்று,தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கிண்ணம்,உப்பு - ஒரு டீஸ்பூன்.தாளிக்க:கடுகு, உளுத்தம்பருப்பு சீரகம்...
எக்காலத்திலும் டாப்.. தக்காளிக்காய் ரசவாங்கி!
தக்காளிக்காய் ரசவாங்கிதேவையான பொருட்கள்:துவரம்பருப்பு - 100 கிராம்,தக்காளிக்காய் - 200 கிராம்,மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2,கடலைப்பருப்பு - ஒரு...
கனவின் விளைவு: புறா வருதா..?
பொதுவாக பறவைகள் பறப்பதை போல கனவு வந்தால் செல்வ செழிப்பு ஏற்படும்.பறவைகளின் முட்டைகளை கண்டால் எந்த தொழிலில் கை வைத்தாலும் அது விருத்தியடையும் என்று பொருள்.பறவை தான் குஞ்சுக்கு உணவு ஊட்டி விடுவது...
NHPC: விண்ணப்பித்துவிட்டிர்களா?
தேசிய நீர்மின்சக்தி கழகம் Junior Engineer and Medical Officer பணிகளுக்கு 173 காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இதர விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.வேலைக்கான விவரங்கள்...
கேலக்ஸி ஏ73 அம்சங்களும் விலையும்..!
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ73 ஸ்மார்ட்போனை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்த திட்டமிட்டுள்ளது.குறிப்பாக இந்த புதிய கேலக்ஸி ஏ73 சாதனம் 108 எம்பி பிரைமரி கேமரா கொண்ட முதல் ஏ...
23 ஆண்டுகள் கழித்து கண்ட பெண்! சுரேஷ் கோபியை அணைத்து உருக்கம்!
கேரளாவில் 23 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரம் வீசப்பட்ட பெண்ணை, நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள நடிகர் சுரேஷ் கோபி மீண்டும் சந்தித்த போது அப்பெண் கட்டியணைத்து அழுது நெகிழ்ந்தார்.பாலக்காடு மாவட்டத்தில் 23 ஆண்டுகளுக்கு...
துள்ளிக் கொண்டு பள்ளி செல்லும் ஆடு! வைரலான வீடியோவப் பாரு!
தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் ஒரு பெண் பள்ளிக்குச் செல்கிறாள். அவள் வளர்ப்பு ஆட்டுக்குட்டியும் துள்ளியபடியே பின் செல்கிறது. இந்த வீடியோ பார்ப்பவர்கள் மத்தியில் பேரானந்தத்தை ஏற்படுத்தி உள்ளது.இணையத்தில்...
பழைய நாணயத்தை விற்க முயன்ற கல்லூரி மாணவி! இழந்த பணமோ பல ஆயிரங்கள்!
பழைய இரண்டு ரூபாய் நாணயங்களை வாங்கிக்கொள்வதாக கூறியுள்ளார். தன்னிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் என இணையத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பன்னீர் சோடா குடித்த சிறுவர்கள்.. ரத்தவாந்தி எடுத்த அதிர்ச்சி!
பெட்டிக்கடையில், 'பிளாஸ்டிக்' பாட்டிலில் உள்ள பன்னீர் சோடாவை வாங்கிக் குடித்துள்ளனர்.
நாய்க்கு வந்த வாழ்வு! முழு விமானத்தையும் புக் செய்த உரிமையாளர்!
ஏராளமானோர் தங்கள் செல்லப்பிராணிகளை அழைத்து சென்று வருகின்றனர்.
மஹாளய பட்சம்: சேர்க்க, தவிர்க்க.. காய்கறிகள்!
மகாளய பக்ஷத்தில் திதி விவரங்கள் பற்றிய பதிவுகள் :*21-9-21 பிரதமை திதி22-9-21 துவிதியை23-9-21 திருதிதியை24-9-21 சதுர்த்தி ( மஹாபரணி)25-9-21 பஞ்சமி26-9-21 ஷஷ்டி28-9-21 ஸப்தமி (மஹா வியதீ பாதம்)29-9-21 மத்யாஷ்டமி30-9-21 நவமி1-10-21 தசமி2-10-21 ஏகாதசி3-10-21...
