NHPC: விண்ணப்பித்துவிட்டிர்களா?

Published:

NHPC
NHPC

தேசிய நீர்மின்சக்தி கழகம் Junior Engineer and Medical Officer பணிகளுக்கு 173 காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இதர விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரங்கள் :
அறிவிப்பு எண் No: NH/Rectt. /02/2021
நிறுவனம் National Hydroelectric Power Corporation
வேலையின் பெயர் Junior Engineer and Medical Officer
காலிப்பணி இடங்கள் 173
பணியிடம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும்
தேர்ந்தெடுக்கும் முறை Online Written Examination

வயது 30 வயது முதல் 35 வயது வரை
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01.09.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2021
சம்பள விவரம்

Junior Engineer 133 ரூ.29600/- to ரூ.119500/-
Senior Medical Officer 13 ரூ.60000/- to ரூ.180000/-
Assistant Rajbhasha Officer 07 ரூ.40000/- to ரூ.140000/-
Senior Accountant 20 ரூ.29600/- to ரூ.119500/-
கல்வி தகுதி

Junior Engineer Diploma/Engineering
Senior Medical Officer MBBS
Assistant Rajbhasha Officer Master Degree
Senior Accountant CA/CMA

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

விண்ணப்ப கட்டணம்
SC/ST – No fees
Others – ரூ.250/-

விண்ணப்ப முறை
ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

NHPC ஆட்சேர்ப்பு 2021: எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. nhpcindia.com இல் அதிகாரப்பூர்வ NHPC லிமிடெட் வலைத்தளத்தைப் பார்வையிடவும்
  2. முகப்புப்பக்கம் தோன்றும், “தொழில்” என்பதைக் கிளிக் செய்யவும்
  3. ஆட்சேர்ப்புக்கான விளம்பரத்தின் கீழ் “ஆன்லைன் விண்ணப்பத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  4. உள்நுழைவு விவரங்கள் மற்றும் விரும்பிய பதவிக்கு விண்ணப்பிக்கவும்
  5. விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்

அறிவிப்பினை காண https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/72639/Instruction.html

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://www.nhpcindia.com/writereaddata/Images/pdf/Advt_for_Recruitment_02-2021.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

Related articles

Recent articles

spot_img