Author: Suprasanna Mahadevan
Breaking News
ரோட்டோர இட்லி வியாபாரி குழந்தைகள் படிப்பிற்கு 1 லட்சம்! ஊருக்கு தெரியாமல் உதவும் தல!
அஜித்குமார் பலருக்கு செய்யும் உதவிகள் மீடியா வெளிச்சத்தில் படாமலேயே நடந்துவருகின்றன.
பீட்ரூட் வேண்டாம் சொல்லும் குழந்தைங்க இப்படி செஞ்சா சாப்பிடுவாங்க!
பீட்ரூட் கட்லெட்தேவையான பொருள்கள் :உருளை கிழங்கு. – கால் கிலோதுருவிய பீட்ரூட் – 1 கப்,கடலை மாவு ...
ஆரோக்கிய சமையல்: மிளகு சீரக இடியாப்பம்!
மிளகு சீரக இடியாப்பம்தேவையான பொருட்கள் :இடியாப்பம் – 6இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன்நெய் – 1 டீஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதளவுபெருங்காயத்தூள் – சிறிதளவுநல்லெண்ணெய்...
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!
நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
வயலுக்கு சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!
மூவரும் அவரின் வாயில் அங்கிருந்த ஒரு துணியை வைத்து அடைத்து ,ஒரு மரத்தில் கட்டி வைத்து பலாத்காரம் செய்துள்ளார்கள்
மசாஜ் என்ற பெயரில் நடந்த மசா..! ரைடில் சிக்கிய ஆயுர்வேத மசாஜ் சென்டர்!
இந்த ஆயுர்வேத மையத்தை கேரளா மாநிலம் மலபுரத்தை சேர்ந்த முகமது உஸ்மான் மற்றும் மகேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து நடத்தி வந்தார்கள் .
பாதுகாப்பான ஜல்லிக்கட்டு! அரவிந்த் சாமி முன் வைக்கும் யோசனை!
போட்டிகளின் போது ஏற்படுகின்ற உயிரிழப்புகள் தடுக்க முடியாதவையாகின்றன.
கவனமா இருங்க! வண்டிக்குள் இருந்த விஷ பாம்பு!
இந்த பரபரப்பில் பொதுமக்களும் அங்கு கூடினர்.
வைரல் வீடியோ: இரு புலிகளின் மோதல்!
இந்த வீடியோ 87,000-க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
மாணவன் தற்கொலை! ஆசிரியர் கூற்றா.. காதலின் தெற்றா?
அரும்பாக்கம் வினாயகபுரம் தெருவை சேர்ந்த சஞ்சய் குமார்(15). மதுரவாயலில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். நேற்று வீட்டில் இருந்து மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றான். மதியம் 12 மணிக்கு வீட்டிற்கு...
அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!
அவருக்கு வென்டிலேட்டர், எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரயில் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர்! விரைந்து சென்று காப்பாற்றிய CISF வீரர்!
கடமையில் இருந்த கான்ஸ்டபிள் விகாஸ் உடனடியாக பயணி மீது இருதய புத்துயிர் (சிபிஆர்) மருத்துவ முறையை நிர்வகித்தார்,
