Author: Suprasanna Mahadevan
Breaking News
ஆனந்தத்தின் மூலகாரணம் உணர்ந்தால் உய்யலாம்: ஆச்சார்யாள் அருளமுதம்!
ஒரே பொருள் எல்லா சமயங்களிலும் விரும்பபடுவதுமில்லை வெறுக்கப்படுவதும் இல்லை.
கனவின் விளைவு: இப்படி கனவு வந்தால் யாராவது காதலிக்கிறார்கள் (அ) காதல் கைகூடும்!
பொதுவாக மிருகங்கள் கனவில் வருவது ஆபத்து உங்களை நோக்கி வருவதற்கான அறிகுறி என்று கூறுவார்கள். ஆனால் அது உண்மையல்லஎந்த மிருகம் கனவில் வருகிறதோ அதனை பொறுத்தே அதன் பாதிப்புகள் இருக்கும். சில...
அட செம டேஸ்ட் இந்த கடலைப்பருப்பு ஸ்வீட் போண்டா!
கடலைப்பருப்பு ஸ்வீட் போண்டாதேவையானவை: உளுத்தம் மாவு ...
சொக்கி போவாங்க செய்யுங்க தக்காளி பஜ்ஜி!
தக்காளி பஜ்ஜிதேவையானவை:அதிகம் பழுக்காத நாட்டுத் தக்காளி - 5(கனத்த வில்லைகளாக நறுக்கவும்), பொட்டுக்கடலைமாவு ...
நடத்தாத தேர்வுக்கு தேர்வு கட்டணமா? அண்ணா பல்கலைக் கழகத்தை சாடும் கல்லூரி ஆசிரியர்கள்!
நடத்தாத தேர்வுக்கு தேர்வு கட்டணத்தை செலுத்துமாறு அனைத்து கல்லூரிகளுக்கும் அண்ணா பலக்லைக்கழகம் உத்தரவிட்டிருப்பதாக, தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளனர்.கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக கல்லூரியின் இறுதி ஆண்டு...
ஆன்லைன்: அனைத்து பள்ளிகளும் ஒரே வழிமுறை பின்பற்ற நீதிமன்றம் உத்தரவு!
ஆன்லைன் வகுப்புகள் குறித்து அரசு, தனியார் பள்ளிகள் அனைவரும் விசாரணையில் பங்கேற்கும் விதமாக நாளிதழ்களில் அரசு விளம்பரம் வெளியிட உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பாக அரசு வெளியிட்ட உத்தரவைப்...
கனவின் விளைவு: சொத்து சேரும் இப்படி கண்டால்..!
மரம் செடி கனவில் வந்தால் என்ன பலன்கள் தரும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்அத்திமரம் உங்கள் கனவில் கண்டால் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடை பெறுவதை குறிக்கும்.ஈச்சமரம் கனவில் வந்தால் சொந்த பந்தங்களுடன்...
ஈவ்னிங் ஸ்நாக்ஸ்: கிரவுண்ட்நட் கிரிஸ்பீஸ்!
கிரவுண்ட்நட் கிரிஸ்பீஸ்தேவையானவை: முழு வேர்க்கடலை (வறுத்தது) – 200 கிராம், கடலை மாவு ...
மரணம் வருவதற்கு முன் செய்ய வேண்டியது: ஆச்சாரியாள் அருளமுதம்!
உலக வாழ்க்கையில் பற்று வைத்திருப்பவர்கள் ஒன்று தவிர்க்க முடியாத இந்த மரணத்தைக் குறித்து ஆராய்ந்து பார்க்க தவறி விடுகிறார்கள்.
