கனவின் விளைவு: சொத்து சேரும் இப்படி கண்டால்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
kanavu - 2026

மரம் செடி கனவில் வந்தால் என்ன பலன்கள் தரும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

அத்திமரம் உங்கள் கனவில் கண்டால் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடை பெறுவதை குறிக்கும்.

ஈச்சமரம் கனவில் வந்தால் சொந்த பந்தங்களுடன் விரோத மனப்பான்மை ஏற்படும்.

தோட்டங்கள் கனவில் வந்தால் குடும்பப் விருத்தியடைய போகின்றது என்று அர்த்தம்.

செடிகளுக்கும் மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல் கனவு கண்டால் நமக்கு நல்லது நடக்கப் போகின்றது என்று அர்த்தம்.

செடி மற்றும் மரத்திலிருந்து பூக்களை பறிப்பது போல் கனவு கண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

துளசி செடியை கனவில் வந்தால் கடவுள்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும் என்று பொருள்.

தோப்பில் இலை காய் மற்றும் கனிகளை பறிப்பதாக கனவு கண்டால் வியாதிகள் வரும்.

சப்பாத்தி கள்ளிச்செடி அறிவதாக கனவு கண்டால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.

பட்டு போன மரத்தை கனவில் கண்டால் சோக நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பூசென்டு வருவது பொருளாதார மேன்மை குறைகளை சுட்டிக்காட்டும்.

மரம் அல்லது செடி பசுமையாக இருப்பது போல் கனவு வந்தால் சுபநிகழ்ச்சிகள் நடைபெறப் போகின்றது என்று அர்த்தம்.

மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டில் நீங்கள் தனிமையில் நடந்து செல்வது போல் கனவு வந்தால் உங்களுக்கு பெரிய நல்ல விஷயம் நடக்க போகின்றது என்று அர்த்தம்.

நீங்கள் ஒரு மரத்தில் ஏறுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வரப் போகின்றது என்று அர்த்தம்.

மலர்களை கொத்துக்கொத்தாக இருப்பது போல் கனவு வந்தால் சொத்து சேர்க்கை ஏற்பட போகின்றது.

தோன்றும்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.