Author: Suprasanna Mahadevan

மது அருந்திய மாணவிகள்! கல்லூரியிலிருந்து நீக்கிய நிர்வாகம்! மாணவி தற்கொலை முயற்சி!

கையில் பீர் பாட்டில், சைட்டிஷ் என மாணவிகள் ஆனந்தமாக மது அருந்தும் காட்சிகள் வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

மாமியார் வீட்டிலிருந்து வந்த பொருள் மர்மம் நிறைந்ததா? லல்லு மருமகள் அச்சம்!

தனது மாமனார் வீட்டில் இருக்கும் தன் தாய்வீட்டு சீதனப் பொருட்களை மீட்டுத் தரும்படி ஒரு பெண்கள் அமைப்பில் புகார் செய்திருக்கிறார்.

விஸ்வாசம் படத்தை விஸ்வாசத்துடன் நினைவு கூர்ந்த தியேட்டர் உரிமையாளர்!

திரையரங்கில் விஸ்வாசம் படம் ஓடியது பிரமிக்க செய்கின்றது, தொடர்ந்து பல நாட்கள் மொத்த காட்சிகளும் அரங்கு நிறைந்து போனது. இனிமேல் இப்படி ஒரு படம் வருமா? என்று தெரியவில்லை,

அப்பாவால் எங்கள் உயிருக்கு ஆபத்து.. இந்தியாவிற்கு வரவில்லை! நித்தியின் பெண் சீடர்கள்!

"நாங்க சந்தோஷமா இருக்கோம்.. ரொம்ப சுதந்திரமாக இருக்கோம்.. அப்பாவால்தான் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. எங்களுக்கு இந்தியாவுக்கு வர விருப்பம் இல்லை" என்றனர்.

வாழ்நாள் சாதனையாளர் விருது! அஞ்சும் சோப்ரா, ஸ்ரீகாந்த் தேர்வு!

இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது ஸ்ரீகாந்த் அந்த உலக கோப்பையின் இறுதி போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் ஆவார்.

மக்களை குழப்பி அரசியல் நாடகம் ஆடும் ஸ்டாலின்: முதல்வர்!

தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நெருக்கடி கொடுக்கின்றன
- 2026

ஆள் இல்லாத நேரம் வீட்டிலிருந்த சிறுமிக்கு நேர்ந்த அவலம்!

ஜான் ஜோசப்புக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. அங்குள்ள ஓட்டல் ஒன்றில் பரோட்டா கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.

சென்னையை சேர்ந்த இளம்பெண் மிஸ் தமிழ்நாடாகத் தேர்வு!

நவநாகரீக உடையணிந்திருந்த இளம்பெண்கள் மேடையில் ரேம்ப் வாக்கில் ஈடுபட்டனர்.

பெண்மணிக்கு காலையில் 2 இளைஞர்களால் நேர்ந்த கொடுமை!

அங்கு வந்த பால்காரர் அளித்த தகவலின் பேரில் வெளியே வந்த சுப்பிரமணி மற்றும் குடும்பத்தினர்கள், சுப்புலெட்சுமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பள்ளிக்கு மாணவர்கள் வர தேவையில்லை! செங்கோட்டையன்!

பள்ளிக்கு வர விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வந்து அந்த நிகழ்ச்சியை கேட்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.

அழகான விஷயங்களை உணரத்தான் முடியும்: பிரபல நடிகை கர்ப்பத்துடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்!

உலகின் மிகவும் அழகான விஷயங்களைப் பார்க்க முடியாது, ஏன் தொடக் கூட முடியாது. அது இதயத்தால் மனப்பூர்வமாக உணரப்பட வேண்டும் என்கிற கெலன் கெல்லரின் வாசகத்தை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொது இடம் எனக்கும் சொந்தம்! பெண்களுக்காக ‘நைட் வாக்’ திட்டம்! கலக்கும் கேரள அரசு!

ஒவ்வொரு வாரமும் நைட் வாக் நிகழ்ச்சி நடைபெறும். என்று, எந்த பகுதில் நைட் வாக் நிகழ்ச்சி நடக்கிறது என்பது ரகசியமாக வைக்கப்படும்.
- 2026

Recent articles

spot_img