Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
சென்னையில் கரும்பு விவசாயிகள் கைது!
சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற 500-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கரும்பு கொள்முதலில் டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களைச்...
மஹா சிவராத்திரி- வெள்ளியங்கிரி சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி..
மஹா சிவராத்திரி விழாவுக்காக வெள்ளியங்கிரி சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த...
சென்னையில் நிகழ்கால வருங்கால ஆசிரியர்கள் உண்ணாவிரதம்..
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறு நியமனத் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப்...
ஏர் இந்தியா 840 புதிய விமானங்கள் வாங்க ‘ஆர்டர்’..
டாடா குழுமமான ஏர் இந்தியா அமெரிக்காவை சேர்ந்த ஏர்பஸ், போயிங் ஆகிய விமான நிறுவனங்களிடம் இருந்து 840 விமானங்கள் வாங்க 'ஆர்டர்' கொடுத்துள்ளது.மத்திய பொதுத்துறை விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை கடந்த...
தொடர்ந்து குறையும் தங்கம் விலை..
இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து 5வது நாளாக சரிவை சந்தித்து வருகிறது. கடந்த, 5 நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. இதுநகை வாங்குவோர் மத்தியில் சற்று ஆறுதல் ஏற்படுத்தியுள்ளது .தங்கம்...
ஆசிரியர்களே இதப்படிங்க முதல்ல..
அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர் விபரங்கள் உடனே அனுப்பி வைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,தொடக்க கல்வி இயக்ககத்தின்...
இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமை..
இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவிக்கு தேர்வாகி உள்ளது இந்தியர் மற்றும் இந்திய வம்சாவளி யினருக்கு பெருமை சேர்த்துள்ளது.இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளி ரிஷி...
சென்னை வரும் அரசு பஸ்கள் தாம்பரம் வழியாக செல்ல ஆணை..
வெளியூரில் இருந்து சென்னை வரும் அரசு பேருந்துகள் பகலில் இனி தாம்பரம் வழியாக செல்ல போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் வெளியூரை சேர்ந்த பேருந்துகள், அலுவலக நேரங்களில்...
திரிபுரா -பாஜக ஆட்சியை தக்கவைக்குமா ..
ஆளும் பாஜக, இடது-காங்கிரஸ் கூட்டணி மற்றும் பிராந்தியக் கட்சியான திப்ரா மோதா இடையே மும்முனைப் போட்டி நிலவிய திரிபுராவில், ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில் வியாழக்கிழமை 86.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வடகிழக்கு...
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடைவரை கோயில் அருகே தீ..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலைப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற குடவரைக்கோயிலான மூவரைவென்றான் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் பகுதியில் வியாழக்கிழமை இரவு திடீர் தீ பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே...
அதிமுக -கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தியும், கே.பி.முனுசாமியும்?
ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் இன்று பரபரப்புடன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் கே.பி.முனுசாமி அதிமுக நிர்வாகி சீட் பெற பணம் கேட்டதாக புகார் அளித்தார். அது போல்...
குருத்திகாவை உறவினர் பொறுப்பில் அனுப்பி வைக்க நீதிமன்றம் அனுமதி
குருத்திகா வழக்கில் இன்று திருப்பமாக மதுரை கிளை உயர் நீதிமன்றம் அவரை கேரளாவில் உள்ள உறவினருடன் அனுப்பி வைக்க அனுமதி வழங்கியது.தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித் மதுரை...
