Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜகார்த்தா, பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும்...

தமிழகம்-தமிழ்நாடு பெரிய வேறுபாடு இல்லை-கவர்னர் தமிழிசை..

தமிழகம்-தமிழ்நாடு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை என கவர்னர் தமிழிசை கூறினார்.ஆரோவில் வளர்ச்சி குழு கூட்டம், அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா மற்றும் காணும் பொங்கல் விழா புதுவை கவர்னர் மாளிகையில்...

செல்ஃபி மோகம் வந்தே பாரத்தில் ஏறி, தானியங்கி கதவு மூடியதால் 159 கி.மீ. பயணம்..

வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறிய நபர் ஒருவர் அங்கே சில செல்ஃபிகளை எடுத்துக் கொண்டு இறங்க முயற்சித்தபோது தானியங்கி கதவு மூடிவிட அவர் விஜயவாடா வரை 159கிமீ பயணிக்க நேர்ந்துள்ளது....

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் குடியரசுத் தலைவரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. டெல்லி செல்லும் கவர்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் பற்றி ஆலோசனை நடத்த இரண்டு...

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 67.18 கோடியாக அதிகரிப்பு..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தற்போது வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை...

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நிறைவு..

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவி காலம் வருகிற 2024 ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.2024 நாடாளுமன்ற தேர்தலில் ஜே.பி. நட்டா தலைமையில் பா.ஜ.க. மிக பெரும் வெற்றியை பெறும்...
- 2026

பெங்களூருவில் டூவிலரில் 71 வயது முதியவரை இழுத்து சென்ற சம்பவம்..

பெங்களூருவில் நடுரோட்டில், டூவிலரில் 71 வயது முதியவரை இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.டூ வீலரோடு இளைஞரை போலீசார் கைது செய்தனர்.பெங்களூருவில் மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில், சாகில் என்பவர் டூவிலரில்...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு-26 காளைகளை அடக்கிய அபி சித்தருக்கு கார் பரிசு..

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது.26 காளைகளை அடக்கிய அபி சித்தருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது.சிறந்த காளையின் உமையாளர் புதுக்கோட்டை தமிழ்ச்செல்வனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள்,...

மூணாறில் குளிரை அனுபவிக்க குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கேரள மாநிலம் மூணாறில் கடந்த ஒரு வாரமாக வெப்ப நிலை மைனஸ் டிகிரி செல்சியஸ் வரை குறைந்து கடும் குளிர் நிலவுவதால் அதனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் நிலையில் தொடர்...

மகரசங்ஹராந்தி பொங்கல்- மருமகனுக்கு 379 வகையான உணவுகளை பரிமாறிய மாமியார்..

ஆந்திராவில் மகரசங்ஹராந்தி பொங்கல் விருந்துக்கு மருமகனை அழைத்து 379 வகையான உணவுகளை பரிமாறி மாமியார் அசத்தியுள்ளார்.ஆந்திராவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலை பொங்கல் கொண்டாடும் மருமகனுக்கு மிக பிரமாண்டமாக விருந்து வைப்பது...

டெல்லியில் 2-வது நாளாக பாஜக தேசிய செயற்குழு கூட்டம்..

காசி தமிழ் சங்கமம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜகவினர் நடத்த வேண்டும் என டெல்லியில் நடைபெற்று வரும்பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.டெல்லியில் இரண்டாவது நாளாக பாஜக தேசிய...

எம்ஜிஆர் பிறந்தநாள்: இபிஎஸ், ஓபிஎஸ் , ஆளுநர் தமிழிசை மரியாதை..

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது.எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...
- 2026

Recent articles

spot_img