Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
கேரளத்தில் பொது இடங்களில் மீண்டும் முகக் கவசம்..
கேரளத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது.சீனாவில் சமீப காலமாக கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி...
காணும் பொங்கலில் ஊட்டி கொடைக்கானலில் எங்கும் சுற்றுலா பயணிகள் கூட்டம்..
காணும் பொங்கலில் ஊட்டி கொடைக்கானலில் எங்கும் சுற்றுலா பயணிகள் கூட்டம்- ஊட்டி கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது.தொடர் விடுமுறையின் காரணமாக கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. காணும்...
நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் உறைபனிக்கு வாய்ப்பு..
நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தற்போது வறண்ட வானிலையும், அதிகளவில் பனியின் தாக்கமும் இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில்...
சனிப்பெயர்ச்சி 2023 12ராசிகளுக்கும் எப்படி இருக்கும்..
2023ஆம் ஆண்டு தை மாதம் 3ஆம் நாளான ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும், 2023ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15ஆம் நாளான மார்ச் மாதம் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனிபகவான்...
உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..
உலக புகழ்பெற்ற மதுரை மண்ணின் அடையாளங்களில் ஒன்றான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிமொழியுடன் தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.ஆண்டுதோறும் தமிழர் திருநாள் தை பொங்கல்...
பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: 23 காளைகளை அடக்கியவருக்கு கார் பரிசு..
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவுற்றது. 23 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்றார் தமிழரசன்.வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் திறம்பட எதிர்கொண்டு அடக்கினர். 9 சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் மொத்தம் 860...
பாலமேடு ஜல்லிக்கட்டு-மாடு முட்டி 9 காளைகளை அடக்கியவர் பலி-சூரியூர் ஜல்லிக்கட்டிலும் ஒருவர் பலி..
மதுரை பாலமேடு திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடு முட்டியதில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த் ராஜன்...
பொங்கல் தொடர் விடுமுறை குமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம்..
பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்று மிக அதிகமாக காணப்பட்டது.சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்....
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி பரபரப்புடன் தொடங்கியது..
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி, வீரர்கள் உறுதிமொழியுடன் இன்று சற்று முன் . பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது . இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகள், 335 மாடு பிடிவீரர்கள்...
முக்கடல் சங்கமிக்கும் ஸ்தலத்தில் அருள்பாலிக்கும் குமரி பகவதி..
முக்கடல் சங்கமிக்கும் இந்திய தென் கோடியில் அமைந்துள்ள குமரிகண்டத்தில் 2000-ஆண்டுகள் பழைமை வாய்ந்த பகவதி அம்மன் கோவில் உள்ளது. அம்மனின் 51-சக்தி பீடங்களில் இது குமரி பீடம் ஆகும்.கடல் அருகே கோவில் இருந்தாலும்...
ஜென்ம நட்சத்திரத்தின் மகிமை …
கடவுளுக்கு மட்டும் இல்லை ஜென்ம நட்சத்திரம்.மனிதர்களுக்கும் உண்டு.நாம் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தில்இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதாஜென்ம நட்சத்திரத்தின் மகிமை அளப்பரியது.சந்திரன் எந்த ஒரு ராசியில், ஏதோ ஒரு நட்சத்திர பாதத்தில் இருப்பார்.அதுவே நாம் பிறந்த...
மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் களை கட்டியது
தமிழர்களின் வசந்த விழா தை பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களில், இன்று மாட்டுப் பொங்கல் நன்றி தெரிவிக்கும் நாளாக அனுசரிக்கப்படுகிறது. வேளாண்மையின் அடிப்படையாக இருக்கும் விலங்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் பாரம்பரியம் இன்று.பொங்கல் கொண்டாட்டம்...
