Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
கம்போடியா தீ விபத்து-பலி16 ஆக உயர்வு..
கம்போடியாவில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50-க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்துள்ளனர்.12 மணி நேரம் நீடித்த இந்த பயங்கர தீ விபத்தில் மேலும் பலர்...
பிஎஃப்ஐ க்கு நிதியுதவி எதிரொலி – கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனை..
கேரளாவில் இரண்டாவது நாளாக இன்றும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று திருவனந்தபுரம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, கொல்லம், ஆலப்புழா, மலப்புரம் மாவட்டங்களில் 56 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. தடை செய்யப்பட்ட...
புத்தாண்டு கொண்டாட்டம் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு..
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நட்சத்திர விடுதிகளில் 80% நபர்களுக்கு மேல் அனுமதி வழங்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.புத்தாண்டை வரவேற்கும் விதமாக நட்சத்திர விடுதிகள், கடற்கரை ரிசார்ட்கள், தனியார் கிளப்கள் உள்ளிட்ட இடங்களில்...
தொலைவில் உள்ளவர்கள் வாக்களிக்க ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ..
புலம்பெயர்ந்தோர் தங்கள் மாநிலங்களுக்கு வெளியே உள்ளவர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.வெளி மாநிலங்கள் அல்லது தொலை தூரத்தில் வேலை செய்யும் புலம்பெயர்ந்த...
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா சீனாவில் இருந்து கோவை வந்த பயணிகள் கண்காணிப்பு..
இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 நேரத்தில் புதிதாக 268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 157 ஆக...
வைகுண்ட ஏகாதசி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு..
புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்றால் சுமார் 2 மணி நேரத்தில் தரிசனம்...
உலகில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66.31 கோடி..
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.31 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு...
கம்போடியாவில் பிரபல ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி..
தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் உள்ள பிரபல ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தாய்லாந்தின் எல்லைப்பகுதியான பாய்பெட்டில் உள்ள கிராண்ட் டைமண்ட் சிட்டி...
குளிர் பனிப்பொழிவில் முற்றிலும் உறைந்து போன நயாக்ரா நீர்வீழ்ச்சி..
நியூ யார்க் நகரில் இந்த ஆண்டு வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு குறைந்து எதிர்பாராத பனி மழை மற்றும் பனிக்காற்று, சூறாவளி என மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது.இந்தநிலையில்தான் செவ்வாய்க்கிழமை இரவு...
பொங்கல் சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்..
பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. கூடுதல் சிறப்பு ரயில் எர்ணாகுளம் -தாம்பரம்-எர்ணாகுளம்...
சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தோர்க்கு மோடி இரங்கல்..
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம் பாமூரு பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு சாலை நிகழ்ச்சி ஒன்றை...
சபரிமலை மகரஜோதி திருபாவரணங்கள் ஜன12 இல் பந்தளத்தில் புறப்பாடு..
இந்த ஆண்டு மகரவிளக்குத் திருவிழாவில், பந்தளம் வலியகோயிக்கல் மகரம் திருநாள் ராகவ வர்மாவின் பிரதிநிதியாக ஊட்டுபுற த்ரிக்கேட்டை திருநாள் ராஜராஜவர்மா மன்னர் பிரதிநிதியாக உடைவாள் ஏந்தி செல்ல திருவாபரண பெட்டிகளுடன் வரும் ஜனவரி...
