Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
டிரைவருக்கு திடீரென வலிப்பு சாலையில் நின்ற வாகனங்கள் மீது பஸ் மோத ஒருவர் பலி..
கிருஷ்ணகிரியில் அரசு பஸ் டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் சாலையில் நின்ற வாகனங்கள் மீது பஸ் மோதியதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவில் இருந்த திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ்...
62 கிலோ ராட்சத சேனைக்கிழங்கை விளைவித்து சாதித்த விவசாயி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 62 கிலோ எடையுள்ள ராட்சத சேனைக்கிழங்கை விளைவித்து விவசாயி ஒருவர் உலக சாதனை படைத்த நிகழ்வு பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தி உள்ளது.குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள வேர்கிளம்பி...
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான பேரணி தற்காலிகமாக வாபஸ்..
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக பேரணி பேச்சுவார்த்தையையடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்டது. சென்னையின் 2-வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது....
இன்று சபரிமலையில் தரிசனம் செய்ய 1 லட்சத்து 4 ஆயிரத்து 945 பேர் முன்பதிவு..
சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று முதல் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனிவரிசை அமல்படுத்தப்பட்டுள்ளது. தினமும் சபரிமலையில் 90ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதி என்ற நிலையில் இன்று ஐயப்பனை தரிசனம் செய்ய 1 லட்சத்து...
இந்தியாவின் தூய்மையான மாநிலம் திரிபுரா-பிரதமர் மோடி..
சந்தர்ப்பவாத அரசியலால் பொதுமக்களுக்கு நன்மை செய்ய முடியாது என பழங்குடியினருக்கு பெருமை என்றால் என்ன என்பதை பாஜக அரசுதான் புரிந்து கொண்டது. அதனால்தான் அது பழங்குடியின சமூகத்தை முதல் தேர்வாக மாற்றியுள்ளது.அகர்தலாவில்...
2022-திருமதி உலக அழகி பட்டம் வென்ற இந்தியாவை சேர்ந்த சர்கம் கவுசல்..
2022-ம் ஆண்டிற்கான திருமதி உலக அழகி பட்டம் இந்தியாவை சேர்ந்த சர்கம் கவுசலுக்கு கிடைத்து உள்ளது. திருமணம் முடிந்த பெண்களுக்கான உலக அழகி போட்டி 1984-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. முதலில்,...
பிரசவத்தில் தாய், குழந்தை உயிரிழப்பு..
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ. புதுப்பட்டியில் பிரசவத்திற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்ட தாயும், குழந்தையும் உயிரிழந்ததை தொடர்ந்து உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.வத்திராயிருப்பு அருகே...
திருநெல்வேலி – திருச்செந்தூர் புதிய மின்மய ரயில் பாதையில் இன்று ஆய்வு : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
திருநெல்வேலி - திருச்செந்தூர் அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இந்த புதிய மின்மய ரயில் பாதையை திங்கட்கிழமை (19.12.2022) அன்று தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ....
மணல் எடுக்க தோண்டிய பள்ளத்தில் சிக்கி 5 மாணவர்கள் பலி..
ஆந்திர பிரதேசம் கிருஷ்ணா நதி வெள்ளத்தில் மணல் எடுக்க தோண்டிய பள்ளத்தில் சிக்கி 5 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றின் கரையோரம் குளித்துக் கொண்டிருந்த தோட்ட சுரேஷ்...
சாத்தூர் அருகே கார் மோதி ஆடுகள் பலி..
சாத்தூர் அருகே கார் மோதி 21 ஆடுகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த சாத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சிவகாசி தேவர்குளம் பகுதியைச்...
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகர்வு:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகர் வதால் வரும் 20-ந்தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனையொட்டிய...
மக்களை சந்திக்க பாதயாத்திரை – பாஜக தலைவர் அண்ணாமலை..
மக்களை சந்திப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் 'வாட்ச்' குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும்...
