Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
6 மாதங்களில் 68 முறை கால்நடைகள் மீது மோதிய வந்தே பாரத் ரயில்கள்..
உலகத்தரத்தில் இந்தியாவில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் கடந்த 6 மாதங்களில் 68 முறை கால்நடைகள் மீது மோதியுள்ளது ஒரு முறை பிரேக் கோளாறு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.இந்தியாவில் ரயில்...
மொபைல் செயலி மூலம் பண மோசடி- ரூ.51 கோடி நிதி முடக்கம்..
மொபைல் செயலி மூலம் பண மோசடி காரணாமாக ரூ.51 கோடி நிதி முடக்கம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 'எம்பிஎப்' என்ற மொபைல் செயலிக்கு பின்னணியில் செயல்பட்ட...
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நாளை டிச16 ல் நிறைவு..
வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நாளை வெள்ளிக்கிழமை டிச. 16 ல் நிறைவு பெறுகிறது.உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி கடந்த மாதம்...
குன்னூரில் கொட்டி தீர்த்த கனமழை -30 செ.மீ. மழை பதிவு..
குன்னூரில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு 30 செ.மீ. மழை பதிவானது. வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம்...
மாதங்களில் மார்கழி .. விழாக்கள் விஷேசங்கள் நிறைந்த மார்கழி..
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவான் கிருஷ் ணர் மார்கழியின் முக்கிய அம்சங்கள் குறித்து சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.மார்கழி மாத பிறப்பு நாளை டிச 16இல் பிறக்கிறது.இந்த மாதம் ஆன்மீகத்தில் தேவர்களுக்கா...
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் பலி..
மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலமான பீகாரில் சட்ட விரோதமாக கள்ளச்சாராய விற்பனையும் நடைபெற்று வருகிறது 21 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலமான பீகாரில்...
நிம்மதி, நீண்ட ஆயுள் தரும் நாராயணீயம் -இன்று நாராயணீய தினம்..
நிம்மதி, நீண்ட ஆயுள் தரும் நாராயணீயம் கிரந்தத்தை எழுதி உதயமானது இன்று நாராயணீய தினம் உலகம் முழுவதும் உள்ள கிருஷ்ண பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.ஸ்ரீமத் நாராயணனைப் போற்றி நாராயணனால் எழுதப்பெற்று நாராயணணே பெயர் சூட்டிய...
ராஜபாளையம்- சாலை விபத்தில் பெண் பலி,சிறுமி படுகாயம் உறவினர்கள் சாலை மறியல்..
ராஜபாளையம் அருகே சாலை விபத்தில் பெண் பலியானார்.சிறுமி படுகாயம் அடைந்தார் ஆத்திரத்தில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் தங்க முனியாண்டி....
சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதா ஜீவன் தங்கம் தென்னரசு விடுதலை..
சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதா ஜீவனை விடுவித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் கீதா ஜீவன் உள்பட 5 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அமைச்சர்...
கடும் பனிப்புயலால் அமெரிக்காவில் முடங்கிய விமான சேவை..
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்புயல் காரணமாக விமான சேவைகள் முடங்கியுள்ளது.கடந்த சில நாள்களாகவே அமெரிக்காவின் நியூயார்க், பென்சில்வேனியா, நெவாடா, கொலராடோ உள்ளிட்ட மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.இதனால், வீடுகளும், வெளியே நிற்கும் கார்களும்...
தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்..
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெற்ற நிலையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்,...
இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்-உதயநிதி..
புதிய அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தலைமைச் செயலகத்தில் உள்ள அறைக்கு வெளியே, துறையுடன் அமைச்சர் உதயநிதி பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. அமைச்சர்...
