Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

கோவையில் 5 இடங்களில் ஒரே நேரத்தில் பயங்கர தாக்குதல் நடத்த முபின் சதி திட்டமா?..

கோவையில் 5 இடங்களில் ஒரே நேரத்தில் முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் கார் சிலிண்டர் மூலம் மிக பயங்கர தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என்று போலீசாருக்கு விசாரணையில்...

தந்தையை கொலை செய்த நபரை கொலை செய்த 6 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையை கொலை செய்த நபரை பழிக்கு பழியாக கொலை செய்த மகன் உள்பட 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு...

திருவில்லிபுத்தூரில் ஒன்று சேர்ந்து காட்சி அளித்த தெய்வங்கள்..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவில்லிபுத்தூரில் ஒன்று சேர்ந்து காட்சி அளித்த தெய்வங்கள்ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.தீபாவளி திருநாளான திங்கள்கிழமை திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் ரங்க மன்னார், கருட ழ்வார் பெரிய...

செங்கோட்டை- மயிலாடுதுறை புதிய ரயிலுக்கு ராஜபாளையத்தில் வரவேற்பு ..

செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை புதிய வழிதடத்தில் செல்லும் விரைவு ரயிலுக்கு ராஜபாளையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.கூடுதல் பெட்டிகளை இணைக்க பயணிகள் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் பல அறிவிக்கப்பட்டது. அதில் செங்கோட்டையில்...

இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் தெரிந்த சூரிய கிரகணம்..

இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் பகுதி நேர சூரிய கிரகணத்தை காண முடிந்தது. கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டதால் பலர் கண் கண்ணாடி அணிந்து ஆர்வத்துடன் பார்த்தனர்.சூரியனை நிலவின் நிழல்...

பொருளாதாரத்தை உயர்த்துவதே எனது இலக்கு: புதிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உறுதி..

பிரிட்டனின் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்று கொண்டார். பிறகு அவர் நிருபர்களிடம், தவறுகளை சரி செய்து பொருளாதாரத்தை உயர்த்துவதே எனது இலக்கு எனக்கூறினார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியை, போரிஸ் ஜான்சன் கடந்த...
- 2026

பிரிட்டன் பிரதமரானார் ரிஷி சுனக்..

பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக் இன்று மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்தார். அப்போது அவரை பிரதமராக நியமினம் செய்து, புதிய அரசை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார்.மன்னர் மூன்றாம் சார்லஸ் ரிஷி...

கேரளாவில் பதவி விலக மறுத்த 9 துணை வேந்தர்களுக்கு கேரள ஆளுநர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் ..

கேரள ஆளுநர்  தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டில் முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் பேசியதாவது,ஆளுநர் தனது அதிகாரத்தின் வரம்பு...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஆரம்பம்..

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது.அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது....

கோவையில் கார் வெடித்து சிதறிய விவகாரம் -இபிஎஸ் அறிக்கை..

கோவையில் கார் வெடித்து சிதறிய விவகாரத்தில் காவல்துறை சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.கோவையில் கார் வெடித்து சிதறிய...

செங்கோட்டை அருகே முருகப்பெருமான் குடிகொண்டுள்ள கோயில் திருமலைக்கோயில் ..

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை அருகே உள்ள புகழ்பெற்ற முருகப்பெருமான் குடிகொண்டுள்ள கோயில் திருமலைக்கோயில் ஒரு தேவார வைப்புத்தலமாகும்.இங்கு இன்று முதல் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி விழா துவங்கி பத்து நாட்கள் நடைபெறும்.திருமலைக்கோவில் தமிழ்நாட்டில்...

தீபாவளி பண்டிகைக்கு சிவகாசியில் ரூ2ஆயிரம் கோடிக்கு பட்டாசு வர்த்தகம்..

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சிவகாசியில் 2ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக பட்டாசு விற்பனையாளர் சங்கம் தகவல் தெரிவித்தனர்.இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்யும் சிவகாசியில் 1200...
- 2026

Recent articles

spot_img