Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

சிவகாசி அருகே ஒருவர் கொலை..

சிவகாசி அருகே ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகாசி அருகே உள்ள விஸ்வநாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து இவரது மகன் முத்துக்குமார் அந்த பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணி...

ஆதரவற்றவர்களை கடத்தி மொட்டை அடித்து சித்ரவதைபடுத்திய 6பேர் கைது..

கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவற்றவர்களை கடத்தி வந்து அறைக்குள் அடைத்து, மொட்டை அடித்து சித்ரவதைபடுத்திய 6பேரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே அட்டுக்கல் மலை...

இபிஎஸ் க்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று செவ்வாய் கிழமை விசாரணைக்கு...

ராஜபாளையம் அருகே அட்டை மில்லில் தீ..

ராஜபாளையம் அருகே வாழவந்தாள்புரம் பகுதியில் அட்டை மில்லில் கழிவுகள் தீப்பிடித்ததால் கரும்புகை சூழ்ந்துள்ளது. தீயணை வீரர்கள் போராடி தீயை அனைத்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு அடுத்துள்ள வாழவந்தாள்புரம் பகுதியில்...

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது..

மாணவியிடம் அத்துமீறிய புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி அளித்ததாக கூறப்படும் பாலியல் புகாரில், பொறுப்பு பதிவாளர் கோபி கைது...

திருவள்ளூர் -பிளஸ் 2 மாணவி தற்கொலை விடுதி மூடப்பட்டது..

திருவள்ளூர் அருகே பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இங்கு உள்ள விடுதி மாணவிகள் பெற்றோர்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளி விடுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.திருவள்ளூர்...
- 2026

உ.பி யில் நின்ற சொகுசு பஸ் மீது மற்றொரு பஸ் மோதி 8 பேர் பலி..

உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று நின்று கொண்டிருந்த சொகுசு பஸ் மீது மற்றொரு பஸ் மோதி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் அருகே உள்ள பூர்வாஞ்சல் பகுதியில் இருந்து...

மாநிலங்களவை எம்.பி.யான இளையராஜா..

மாநிலங்களவை எம்.பி.யாக இன்று இசையமைப்பாளர் இளையராஜா பதவியேற்றுக்கொண்டார்.விளையாட்டு, சமூக சேவை ,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி...

திருவள்ளூர்- பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி இன்று தூக்கிட்டு தற்கொலை..

திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாணவி ஸ்ரீமதி மரணசோகம் மறைவதற்குள் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை சம்பவம் இன்று...

ராம்நாத் கோவிந்தை அவமதித்தாரா மோடி? தவறான வீடியோ டிவிட்டர் விளக்கம்..

ராம்நாத் கோவிந்தை அவமதித்தாரா மோடி? வைரலான விடியோவுக்கு தவறான வீடியோ என டிவிட்டர் சிவப்புக் கொடியிட்டு தவறான தகவல் என்று குறிப்பிட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் நடந்த பிரிவு உபசார விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத்...

முப்படைகளின் மரியாதையை ஏற்ற திரெளபதி முர்மு..

நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரெளபதி முர்மு முப்படைகளின் மரியாதையை ஏற்றார்.நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு உச்சநீதிமன்ற தலைமை...

தமிழகத்தில் தொடரும் மழை..

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களிலும், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்திலும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக...
- 2026

Recent articles

spot_img