Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய திருவிழா துவக்கம்..

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக 10 நாள்கள்  நடைபெறும் திருவிழாஇந்த ஆண்டு 440 ஆவது  திருவிழாவாக இன்று...

அரசு இல்லத்தில் குடியேறினாா் ராம்நாத் கோவிந்த் :

பதவிக் காலம் முடிந்து குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து வெளியேறிய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை அரசு இல்லத்தில் குடியேறினாா். அவருக்கு மாதந்தோறும் ரூ.2.5 லட்சம் ஓய்வூதியம் வழங்கப்படும்.குடியரசுத் தலைவா்...

பணத்துக்கு ஆசைப்படாத போக்குவரத்துக் காவலர் ..

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் காவல்நிலையத்துக்கு உள்பட்ட சாலையோரப் பகுதியில், இருந்த ஒரு பையில் கட்டுக்கட்டாக ரூ.45 லட்சம் பணம் இருந்ததைப் பார்த்த போக்குவரத்துக் காவலர் அதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக அதனை காவல்நிலையத்தில் கொண்டு சென்று...

அரசுப் பள்ளி ஆசிரியா்களின் வருகை ஆக.1- முதல் செயலியில் பதிவு செய்ய அறிவுறுத்தல்..

அரசுப் பள்ளி ஆசிரியா்களின் வருகையை ஆக.1-ஆம் தேதி முதல் மொபைல் செயலியில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி. தள நிறுவனம் தெரிவித்து இது தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.சினிமா உலகமே எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்...

ஸ்வப்னா சுரேஷ் ரகசிய வாக்குமூலத்தின் நகல் கேட்டு சரிதா நாயர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ..

கேரளா, தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் அளித்த ரகசிய வாக்குமூலத்தின் நகல்களை தர வேண்டும் என்று எர்ணாகுளம் கோர்ட்டில் சரிதா நாயர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தங்கம் கடத்தல்...
- 2026

ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அவமதிக்கப்படவில்லை-மத்திய அரசு

ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அவமதிக்கப்பட்டதாக வெங்கையா நாயுடுவிடம் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்ததற்கு மத்திய அரசு இன்று உரிய விளக்கம் கூறியுள்ளது.இந்தியாவில் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்ற நிகழ்ச்சி,...

கார்கில் வெற்றி தின கொண்டாட்டம் இன்று..

கார்கில் வெற்றி தின கொண் டாட்டங்கள் இன்று இந்தியா முழுவதும் துவங்கியுள்ளது.கடந்த 1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம்...

எட்டயபுரம் காதல் திருமணம் செய்த தம்பதி கொலையில் பெண்ணின் தந்தை கைது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வீரப்பட்டியில் காதல் திருமணம் செய்த புதுமணத் தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக பெண்ணின் தந்தை முத்துக்குட்டி இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வீரப்பட்டியை சோ்ந்தவா் வடிவேல்...

மகள், மருமகனை வெட்டிக் கொடூரமாக கொலை செய்த தந்தை..

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்த 26 நாளில் புதுமண தம்பதியை வெட்டிக்கொலை செய்த பெண்ணின் தந்தை.மகளின் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை ஆத்திரத்தில் தனது மகள், மருமகன்...

சென்னையில் திரும்பிய திசையெல்லாம் செஸ்தம்பி வரவேற்பு..

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெற உள்ளநிலையில் சென்னையில் திரும்பிய திசையெல்லாம் செஸ்தம்பி வரவேற்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை...

சிவகாசி அருகே ஒருவர் கொலை..

சிவகாசி அருகே ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகாசி அருகே உள்ள விஸ்வநாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து இவரது மகன் முத்துக்குமார் அந்த பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணி...
- 2026

Recent articles

spot_img