Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

திருவாடானை- மின்சாரம் பாய்ந்து இருவர் பலி..

திருவாடானை அருகே மல்லனூர் கிராமத்தில் மாட்டு கொட்டகையில் மாடுகளை கட்டச் செல்லும் பொழுது மின்சாரம் பாய்ந்து ஒரு பெண் உயிரிழந்தார் .அவரைக் காப்பாற்ற முயன்றவரும் பலியானர். தகவலறிந்த போலீசார் உடலைப் கைப்பற்றி பிரேத...

சென்னை- ஆர்ப்பாட்டத்தில் மயக்கமடைந்த எடப்பாடி பழனிசாமி..

திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தில் உள்ளனர் என்று இன்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்ளிடவற்றை கண்டித்து...

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நாளை மாலை 6 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில்..

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நாளை மாலை 6 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.44-வது செஸ்...

மாமல்லபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் வெளிநாட்டு வீரர்கள் வருகை தந்துள்ளதால் போட்டி நடைபெறும் இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்...

கொடைக்கானல் விலங்குகளை தத்துரூப ஓவியமாக வரைந்து செல்பி பாயிண்ட் ..

கொடைக்கானல் தூண்பாறை பூங்கா சுவற்றில் விலங்குகளை தத்துரூபமாக ஓவியமாக வரைந்து செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பைப்பெற்றுள்ளது.கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்கா, ரோஜா தோட்டம், மோயர் பாய்ண்ட்,...

ரூ.3,419 கோடி மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சியடைந்தவர் மருத்துவமனையில்

மத்தியப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு ரூ.3,419 கோடி மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சியடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர்  ஷிவ் விஹார் காலனியில் வசிக்கும்...
- 2026

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 7-ம் ஆண்டு நினைவு அஞ்சலி..

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ராமேஸ்வரம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உலக...

எல்லை மீறி காதல் விவகாரத்தில் சிக்கும் சிறுமிகள்..

பள்ளி-கல்லூரி மாணவிகள் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழக வேண்டாம். ஆன்லைன் விளையாட்டு, வாட்ஸ்-அப், முகநூல் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் தங்களது செல்போன் எண் மற்றும் இதர விவரங்களை தர கூடாது என சைபர்...

ராஜபாளையத்தில் குமாரசாமி ராஜா திருஉருவ சிலைக்கு அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த பி.எஸ்‌.குமாரசாமி ராஜா திருஉருவ சிலைக்கு இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.அவர் செய்தியாளர் மத்தியில் கூறியபோது...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் உற்சவம் கோலாகலம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் உற்சவம் கோலாகலமாக துவங்கி நடந்து வருகிறது.இன்று 3ம் திருநாளான காலையில்ஆண்டாள்,  பெருமாள் பல்லக்குகளில் எழுந்தருளினர்.முன்னொரு காலத்தில் வராஹ வழிபாடே பரவியிருந்தது. திருமலை, திருக்கடல் மல்லை, திருவிட வெந்தை,ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீமுஷ்ணம் போன்றவை...

சோனியாவிடம் விசாரணை – எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ராகுல் கைது..

சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் நடத்திய ராகுல்காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.நேஷனல் ஹெரால்டு வழக்கில் 2-வது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி...

காரையாறு தாமிரவருணியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு..

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்த 2 சிறுவர்கள் இன்று தாமிரவருணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை காரையாறு வனப்பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலில்...
- 2026

Recent articles

spot_img