Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

அமர்நாத் மேகவெடிப்பால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு..

அமர்நாத் குகை அருகே மேகவெடிப்பால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.வெள்ளிக்கிழமை மாலை மூன்றரை மணியளவில் இமயமலை பகுதியில் மேகவெடிப்பு போன்று கனமழை கொட்டியது. பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்டிருந்த...

அதிமுக பொதுக்குழு வழக்கு ஜூலை11ல் காலை9மணிக்கு தீர்ப்பு..

அதிமுக பொதுக்குழு வழக்கு இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, திங்கட்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என உத்தரவிட்டு ஒத்திவைத்தார்.அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி, பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை...

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டு கொலை.. குற்றவாளி கைது..பிரதமர் மோடி இரங்கல்..

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த...

செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் பலி 6ஆக உயர்வு- பிரதமர் முதல்வர் இரங்கல்..

செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த வர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்த நிலையில் பிரதமர் தமிழக முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.சென்னை கோயம்பேட்டில் இருந்து சிதம்பரம் நோக்கி இன்று காலை அரசு பஸ்...

ஜப்பானில் துப்பாக்கியால் சுடப்பட்ட முன்னாள் பிரதமர் பலி..

ஜப்பானில் துப்பாக்கியால் சுடப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜப்பான் முன்னாள்...

நடிகர் விக்ரமுக்கு உடல்நலக்குறைவு..

நடிகர் விக்ரமுக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றவர்....
- 2026

உத்தராகண்ட்-வெள்ளத்தில் மூழ்கிய கார்-9பேர்பலி..

 உத்தராகண்ட் மாநிலம் ராமாநகர மாவட்டத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உத்தராகண்ட் மாநிலம்...

முதல்வர் ஏக்நாத் ஷிண்டேக்கு எதிராக மனு- சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்பு..

மராட்டிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே நியமிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுள்ளது.சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா அதிருப்தி எம்.பி.க்கள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு...

திருச்செந்தூர் கோவிலில் ஆனி வருஷாபிஷேகம்..

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருஷாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆனி வருஷாபிஷேக விழா நடந்தது. இதை...

ஒரே வகுப்பறை.. ஆனால் இரு ஆசிரியர்கள் இரண்டு மொழி பாடங்களும் ஒரே நேரத்தில்..பாவம் மாணவர்கள்..

சேலம் சீலநாய்க்கன்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஒரே வகுப்பறையில் இரண்டு மொழி பாடங்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதுஇந்த பள்ளியில் 5-ம் வகுப்பு...

குற்றாலத்தில் நாளை முதல் படகு சவாரி ..

குற்றாலத்தில் உச்சகட்ட சீசன் துவங்கியுள்ள நிலையில் குற்றாலம் வெண்ணமடை குளத்தில் தண்ணீர் நிரம்பியதையடுத்து நாளை முதல் படகு சவாரி துவங்குகிறது.குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பொழுது போக்கும் முக்கிய அம்சமாக படகு...

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு..

தமிழக பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.மொத்தம் 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது. இந்த தரவரிசைப்பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக...
- 2026

Recent articles

spot_img