Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
அரிவாள்கள் மீது நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறிய பூசாரி..
வேடசந்தூர் அருகே கோவில் திருவிழாவில் அரிவாள்கள் மீது நின்று பூசாரி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அடைக்கனூர் என்ற கிராமத்தில் மாரியம்மன் காளியம்மன் கோவில் உள்ளது....
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் ஐந்து தேர்களின் தேரோட்டம் ..
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஐந்து தேர்களின் தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது.திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரணாம்பிகை...
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கொலை செய்த மாணவன்..
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ் வழக்கில், கல்லூரி மாணவன் உள்பட 3 பேரை பிடிக்க, போலீசார் 5...
மகன் சடலத்தை எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனைக்கு லஞ்சம்.. பிச்சை எடுத்த பெற்றோர்..
இறந்து போன மகனின் உடலை எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனைக்கு ரூ.50,000 லஞ்சம் கொடுக்க முடியாததால் வயதான தம்பதியினர் தெருத் தெருவாக பிச்சை எடுத்த கொடுமை பீகாரில் அரங்கேறியுள்ளது .பீகார் மாநிலம் சமஸ்டிபூர்...
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.ஜூன்25 முதல் ஜூன் 29ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும்.வேட்பு...
சத்குருவின் மண் காப்போம்- இயக்கத்துக்கு உ.பி.யில் பேராதரவு-யோகி ஆதித்யநாத்
மண் காப்போம்- இயக்கத்துக்கு உ.பி.யில் உள்ள.25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.மண்வளத்தை மீட்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி, ஈஷா அறக்கட்டளை...
பிரமாண்டமாக நடந்த விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணம் ..
தமிழ் திரைப்பட உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த பிரபல திரைப்பட இயக்குனர் பாடலாசிரியர் விக்னேஷ் சிவன் - லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் சென்னையில் பிரபலங்கள் சூழ இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.'நானும் ரவுடிதான்'...
கேரளா தங்க கடத்தல் முதல்வர் பினராயி பதவி விலக காங்கிரஸ் போராட்டம்..
கேரளா தங்க கடத்தல் வழக்கில் முதல் மந்திாி பினராயி விஜயன் பதவி விலக கோாி காங்கிரஸ் கட்சியினா் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.கேரளா தங்கக்கடத்தல் வழக்கில், கேரள முதல் மந்திரி...
குஜராத்தில் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட பெண்..
பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு முதல்முறையாக குஜராத்தில் நடைபெற்று உள்ளது.திருமண விழாவில் நெருங்கிய தோழிகள் மற்றும் உடன் பணியாற்றும் நபர்கள் என 10 பேர் மட்டுமே பங்கேற்றனர். இந்த திருமண...
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து இயங்கும்_ அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார்.தமிழ்நாட்டில் 2,381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குள் அமைந்த...
கொரோனா-ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்துக்கு விடுமுறை..
கொரோனா அதிகரிப்பால் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 35 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மையத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்...
கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ தானியங்கி ரோபோக்கள்..
கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ தானியங்கி ரோபோக்கள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர...
