Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

திருமலையில் பக்தர்கள் கூட்டம்..

பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 9 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி,...

அதிகரிக்கும் கொரோனா தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மாற்றமில்லை..

அதிகரிக்கும் கொரோனாவால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மாற்றப்படவேண்டிய அவசியமில்லை.திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.தமிழ்நாட்டில் வரும் ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா...

16 மாநிலங்களவை எம்பி பதவி தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவக்கம்..

16 மாநிலங்களவை எம்பி பதவி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 16 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் 41 எம்.எல்.ஏ.க்கள் போட்டியின்றி...

போதையில் தண்டவாளத்தில் உறங்கிய இரு இளைஞர்கள் ரயிலில் அடிப்பட்டு பலி..

தூத்துக்குடியில் போதையில் ரயில்வே தண்டவாளத்திலேயே படுத்து உறங்கிய இரு இளைஞர்கள் ரயிலில் அடிப்பட்டு பலியாகினர்.  தூத்துக்குடி 3ஆவது  மைல் பசும்பொன் நகரை சேர்ந்தவர் காளிபாண்டி மகன் மாரிமுத்து (20), திரு.வி.க நகரை சேர்ந்தவர்...

நடுக்கடலில் நிற்கும் சொகுசு கப்பல்..

சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற சொகுசு கப்பல் புதுச்சேரியில் அனுமதி தரப்படாததால் நடுக்கடலில் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை துறைமுகத்தில் கார்டிலியா என்கிற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து சொகு கப்பல் சுற்றுலா திட்டத்தை தமிழக...

சபரி மலை ஐயப்பன் கோயிலில் நடந்த பிரதிஷ்டை தின பூஜை..

கேரள மாநிலத்தில், உலகப் புகழ்பெற்ற சபரி மலை ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை தின பூஜை வழிபாடுகள் முடிந்து நேற்று இரவு நடை அடைக்கப்பட்ட நிலையில் ஆனி மாத பூஜைக்காக சபரிமலை  கோயில் நடை வருகிற...
- 2026

பிரபலமாகி வரும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் ..

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பிரபலமாகி வருகிறது.நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும்...

இந்தியாவில் 8 ஆண்டுகளில் உயிரி பொருளாதாரம் 8 மடங்கு வளர்ச்சி பிரதமர் மோடி ..

டில்லியில், 2 நாட்கள் நடைபெறவுள்ள உயிரி தொழில்நுட்ப தொழில் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று துவங்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது, இந்தியாவின் உயிரி பொருளாதாரம் கடந்த 8 ஆண்டுகளில் 8 மடங்கு வளர்ச்சி...

அப்படிபோடு-நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு கைலாசாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்..

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு கைலாசாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்ததாக டுவிட்டர் பதிவு ஒன்று பரவி வருகிறது.பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தா, பெண் சீடர்களை...

தேனி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலி..

தேனி ஆண்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெய்வேந்திரபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர் பைக்...

நம்பர் 1 பார்ட்டியாக வேண்டும் என்பதே எங்கள் இலக்கு- அண்ணாமலை..

பாரதிய ஜனாதா கட்சியை திமுகதான் பிரதான எதிர்க்கட்சியாக உருவாக்கி வருகிறது நம்பர் 3 பார்ட்டி என்பது எங்கள் இலக்கல்ல நம்பர் 1 பார்ட்டியாக வேண்டும் என்பதே எங்கள் இலக்குஎன்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.சேலம் மாவட்டம்...

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் தனியார் ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்ப ரூ.25 கோடிக்கு விற்பனை..!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில் நிகழ்ச்சியை தனியார் ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்ப ரூ.25 கோடிக்கு விற்று இருப்பதாக கூறப்படுகிறது.திருமண விழாவையொட்டி விக்‌னேஷ் சிவனின் சகோதரிக்கு நயன்தாரா 30...
- 2026

Recent articles

spot_img