Author: ரம்யா ஸ்ரீ
பஸ் இஞ்சின் பேனட் மீது பெண்களை அமர வைத்து வண்டி ஓட்டக் கூடாது! அதிரடி உத்தரவு!
அரசு பஸ்களில் இன்ஜின் பேனட் மீது பெண்களை அமர வைத்துக் கொண்டு வண்டி ஓட்டக்கூடாது என்று போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று அதிகரித்து விட்ட செக்ஸ் காட்சிகள்.. அன்று இலை மறை காயாய் காட்டினோம்..! பாரதிராஜா!
லிப் லாக் போன்ற காட்சிகள் எல்லாம் தற்போது, எல்லா படங்களிலும் சர்வ சாதாரணமாக வருகின்றன.
வெயிட்டா கொஞ்சம் கவனிங்க… வெய்ட்டர்…
ஒரு வெஜ் ஃப்ரைடு ரைஸ், வெஜ் கடாய்... ரெண்டு வாட்டர் பாட்டில் கூலிங்கா... சில்லி சாஸ் வேணும்..
மாட்டேன் என்று ஓடிய காதலன்! ஒரு வீடியோ போட்டு தாலி கட்ட வைத்த காதலி!
அருண்குமார் ராஜேஸ்வரியை திருமணம் செய்ய மறுத்ததோடு, அருண்குமாரின் வீட்டில் அவருக்கு வேறு ஒரு இடத்தில் பெண் பார்க்கவும் தொடங்கினர்.
துப்பாக்கியில் குறி பார்த்த பிரதமர் மோடி!
கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கிருந்த துப்பாக்கியில் குறி வைத்தும் நவீன உபகரணங்களை பயன்படுத்தியும் பார்த்தார். மோடி துப்பாக்கியைக் குறிபார்த்த படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.
டிக் டாக்கில் காதலித்து, அதனால பிரிந்து அதிலே தேடித் துரத்தும் காதலி! காதல் போராளி!
. இந்த பெண் டிக்டாக் வீடியோவில் பிஸியாக இருப்பவர்.. பிஎஸ்சி பட்டதாரியும்கூட.. இவரது பல டிக்டாக் வீடியோவை கண்ட கார்த்திக்கும் மயங்கிவிட்டார்
ஓட்டுறதுக்கு பைக்கை கொடுத்தா… லவட்டிட்டு போயிடுறாங்க… வாடகை பைக் உரிமையாளர்களின் சோகம்!
இந்தியாவில் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் வாடகைக்கு பைக்கை எடுத்து ஓட்டும் நடைமுறையில் தற்போது பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர் அவற்றின் உரிமையாளர்கள்.
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே போனாங்க! வீட்டுக்கும் வந்துட்டாங்க.. வருமான வரித்துறை பிடியில் விஜய்!
பிகில் படத்தில் நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து முறையான ஆவணங்கள் இல்லாததால் சம்மன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்
சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல்! பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை!
ஸ்ரீநகரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். J&K: 2 militants, 1 CRPF jawan killed in gunbattle in Srinagar
முதல் ஒரு நாள் போட்டி… நியூஸிலாந்து வெற்றி!
இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கன்னியாகுமரியில் மசாஜ் சென்டரில் விபச்சாரம்! 14 பெண்கள் கைது!
கேரளப் பெண்கள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்த செல்போன்கள், சொகுசு கார்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்தனர்.
கடும் பனி: தில்லியில் 10 ரயில்கள் தாமதம்!
வடக்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், கயா-புது தில்லி மகாபோதி எக்ஸ்பிரஸ் 3 மணி 15 நிமிடங்கள் தாமதமானது. அதைத் தொடர்ந்து பூரி-புது தில்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் 3 மணி நேர தாமதமாக இயக்கப்பட்டது.
