Author: ரம்யா ஸ்ரீ
டி20 தொடர் தோல்விக்கு பழி தீர்த்த நியூசிலாந்து! ஒன் டே சீரிஸ் ஒயிட்வாஷ்!
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்திலும் வெற்றி பெற்று, நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்று, டி20 தொடர் தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது.
தமிழகத்தில் குண்டு வெடிக்கும்! இஸ்லாமிய இளம் மாணவர்கள் பெயரில் வெளிப்படையான மிரட்டல்!
அரசு அலட்சியமாக இருக்கும் பொழுது குடிமக்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டியது நிலை ஏற்படும். தமிழகத்தில் எங்கேயோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்.
ஐடி அலுவலகத்திற்கு ஆஜராகாத விஜய்: படப்பிடிப்பில் படு பிஸி?
அவர்களும் இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்தரை ஆண்டுகளுக்குப் பின் பேட் செய்து… முதல் பந்தில் பவுண்டரி! அசத்தல் சச்சின்!
ஐந்தரை ஆண்டுகளுக்கு பின் பேட் செய்த சச்சின் : முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார்
பிராமண பெண்களை குறி வைக்கும் தமிழ் சினிமா vs திரௌபதியும் கர்மாவும்!
பிராமண பெண்களை குறி வைக்கும் தமிழ் சினிமா vs திரௌபதியும் கர்மாவும்!
மணமேடையில… பொண்ணு கட்டியிருந்த புடவை புடிக்கலைன்னு… காதலியை கழட்டிவிட்டுட்டு போயிருக்கானே…!!
மணப்பெண் அணிந்திருந்த புடைவையின் தரம் சரியாக இல்லை; அதை மாற்றி விட்டு வா என்று கூறியும், மணப்பெண் அதை மாற்றிக் கொண்டு வராததால் கோபமடைந்த மணமகன் வீட்டார் கல்யாணத்தையே நிறுத்திவிட்டு, காணாமல் போய் விட்டனர்
கொரோனாவால் அமெரிக்கர் உயிரிழப்பு: சீன அதிபரை பாராட்டிய டிரம்ப்!
சீனாவில் கொரானோ வைரஸ் தாக்குதலுக்கு முதல் வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளார். சீனாவின் யுஹான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க நாட்டவர் உயிரிழந்த தகவலை அமெரிக்க தூதரகம் உறுதி செய்தது.
பிரிட்டன் நாடாளுமன்ற அலுவலகத்தில் புகுந்த நரி: டாப் ஸீன் என்கிறார் உறுப்பினர்!
பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குள் ஒரு ஒரிஜினல் நரி நுழைந்த சம்பவம் உலக அளவில் கவனம் பெற்று உள்ளது.
கொரொனா பாதிப்பில் உள்ள தனது நாட்டு மக்களை மீட்காத பாகிஸ்தான்…!
மாணவர்களை மீட்கும் படி பாகிஸ்தானிடம் இருந்து எந்தவித கோரிக்கையும் வரவில்லை. மாணவர்களை மீட்க பாகிஸ்தான் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அது குறித்து ஆலோசிக்கப்படும்
ராமஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை இனிதே… தொடக்கம்!
ராமர் கோவில் கட்டுமானம் செய்வதற்காக இன்று பிரதமரால் ஏற்படுத்தப்பட்ட ராமஜன்ம பூமி தீர்த் க்ஷேத்ரா டிரஸ்ட்டின் பதிவு அலுவலகம் மூத்த வழக்கறிஞர் முன்னாள் அட்டர்னி ஜென்ரல் கே.பராசரன் தில்லி வீட்டு விலாசத்தில் இயங்கவுள்ளது
செந்நெல்லரிசி, மாவடு, கீரை அமுது செய்வித்த அரிவாட்டாய நாயனார்!
இறைவனது திருக்கரங்களால் தீண்டப்பெற்ற சில நாயன்மார்களில் இவரும் ஒருவர் என்பது அறிந்து இன்புறத் தக்கதாம், இக்காட்சிகளை காட்டும் பாடல்கள் இவை
பைக்கில் நண்பருடன் சென்ற பெண்! பின்னால் வந்து சில்மிஷம் செய்த நபர்! துரத்தி பிடித்து கும்மிய மக்கள்!
அதற்குள் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து சரமாரியாக வெளுத்தார். தகவலறிந்து வடபழனி போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர்.
