Author: ரம்யா ஸ்ரீ
Breaking News
வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க! ‘சண்டே’ லே சண்டையை கிளப்ப தல தளபதி ஃபேன்ஸ்!
சன் டே லீவு அதுவுமா? கோலிவுட்டின் கிங் யாரு என மாத்தி மாத்தி இருவரது ரசிகர்களும் வழக்கம் போல தங்களது சண்டையை ஆரம்பித்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயின் அலட்சியம்… நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயில் ரத்து: பயணிகள் அதிருப்தி!
தெற்கு ரயில்வேயின் அலட்சியத்தால் நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில் ரத்து: பயணிகள் அதிருப்தி!
இஸ்லாமிய கும்பல் ரவுடியிஸம்; மனைவிக்கு உட்கார இடம் கேட்டு கெஞ்சிய கணவன் அடித்துக் கொலை!
சாகர் மார்க்காட் பர்தா அணிந்திருந்த ஒரு பெண் பயணியிடம், கொஞ்சம் நகர்ந்து கொண்டு அமர்ந்து சிறிதளவு இடம் கொடுத்தால், கைக்குழந்தையுடன் நின்று கொண்டு சிரமப்படும் தன் மனைவி அமர்வதற்கு அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
கத்திரிக்கா முத்தினா கடைவீதிக்கு.. காதலர் தினத்தில் வெளிவந்த பிரபலத்தின் காதல்!
ஜூவாலா கட்டாவை திருமணம் செய்யவே நடிகர் விஷ்ணு விஷால் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்ததாக தகவல் வெளியானது.
நிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம்! அடேங்கப்பா முரத் அலி! ஆனாலும் சிக்கிட்டானே..!
திடீரென ஒருவருக்கு ஏதோ தோன்ற, அவர் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சோதித்துள்ளார். அப்போது அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
மர்ம நபர்களால் 13 வயது சிறுமி கடத்தல்! மீட்ட காவலர்கள்!
அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே குளித்தலை காவல்நிலையத்தில் சிறுமி கடத்தப்பட்டது தொடர்பாகப் புகார் அளித்தனர்.
அவரோட மட்டும் நடிக்க வில்லை! வருந்திய பழங்கால நடிகை! அவர் யார்?
ரஜினியின் மிஸ்டர் பாரத் படங்களிலும் நடித்துள்ளார். மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்திருப்பவர் இவர்தான். பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள இவர்,
கோவிட்-19!ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! அலரும் சீனா!
சீனாவில் கொரோனா வைராசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 99 சதவீதம் பேர் அவசர சிகிச்சைக் கட்டத்தில் உள்ளனர். கொரோனா வைரஸ் ஒருவகையில், சார்ஸ் வகை வைரஸ் குடும்பத்தை சார்ந்தது என்றுள்ளார் அவர்.
பம்பரமாய் சுற்றியவர்… பந்தைப்போல் சுருண்டு கிடக்கிறார்: ஆசிரியரைப் பார்த்து ஐபிஎஸ் அதிகாரி பட்ட வேதனை!
உடல் நலமின்றிக் கிடக்கும் தன் ஆசிரியையைச் சென்று பார்த்து ஆறுதல் சொல்லி வந்த ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபுவுக்கு டிவிட்டர் பதிவில் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.
நான் உங்க வீட்டுக்கு ‘அதுக்கு’ வரலாமா? அமலாபால் போட்ட படத்துக்கு ரசிகர்கள் வெச்சி செஞ்ச பதில்கள்!
தற்போது சிஏஏ., என்.ஆர்.சி., ஆகியவை குறித்து பலரும் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு படத்தைப் பதிவிட்டுள்ளார் அமலாபால். அது ரசிகர்களை கூடவே குஷிப்படுத்தியுள்ளது.
காதல் கவிதை எழுத… காதலித்துத்தான் ஆக வேண்டுமா?
அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய கேள்வி பதில்கள்.
