Author: ரம்யா ஸ்ரீ
Breaking News
விபத்து மயிரிழையில் : கேரள காவல்துறை வெளியிட்ட பகீர் வீடியோ!
கேரள காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பலரையும் பகீர் என நெஞ்சு உறையச் செய்துள்ளது.
மதுரை – கோவிலின் ஒரு பகுதியில் நவீன கழிப்பிடம் கட்டி வசூல்! பாஜக., திமுக., பிரமுகர்களின் மோதல்!
மதுரையில் கோயில் இடத்தில் கழிப்பறை கட்டி, வாடகைக்கு விட்ட நபர் குறித்த விவகாரத்தில், பாஜக., ஐடி பிரிவினருக்கும் திமுக.வின் பிடி ராஜனுக்கும் டிவிட்டர் போர் மூண்டிருக்கிறது.
ஓட்டல் அறையில் தங்கி விட்டு எஸ்கேப் ஆன நடிகை! வாடகை தர மறுத்த தயாரிப்பாளர்!
நடிகை மெஹ்ரின் இந்தப் படத்துக்காக, நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தார்.
முஸ்லிம்களால் வழிதவறிப் போய்விட்டாள் என் மகள்!: அமுல்யா தந்தை வருத்தம்!
அமுல்யாவின் தந்தை தனது மகள் அடையாளம் தெரியாத ஒரு இஸ்லாமிய இளைஞரின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதாகவும், அதனால் அவள் தன் பேச்சைக் கேட்பதில்லை என்றும் கூறி, அவளது செய்கைக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
சமூக விழிப்புணர்வு படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்! வருந்திய ஹீரோ!
சமுதாயத்துக்கு அவசியமான கருத்து சொல்லும் படம் என்பதுதான்.
அது கொடுத்தால் தான் வருவேன்: அடம் பிடிக்கும் வரலக்ஷ்மி!
அது இல்லாமல் கண்டிப்பாக புரோமோஷன் பணிகளை செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.
தமிழைக் காத்தவருக்கு ஒரே ஒரு சிலை; காட்டுமிராண்டி மொழி என்றவனுக்கு ஊர்தோறும் சிலைகள்!
உ.வே.சாமிநாத ஐயர் இல்லை என்றால், சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு குறித்தெல்லாம் தெரியாமல் போயிருக்கும் என்று கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்
கொரோனாவால்… 2 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்புகள்! தவிக்கும் சீனா!
கொரோனா வைரஸுக்கு 2005 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் சுமார் 75ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டையை கிழித்துக் கொண்டால் ஆட்சி கவிழ்ந்து விடும் என்று நம்பிய தினம்!
சட்டையை கிழித்துக் கொண்டால் ஆட்சி கவிழ்ந்து விடுமென்று நம்பிய தினம்
கண்டெய்னர் வழியா துறைமுகத்துக்குள்ள சிங்கம் வந்து… ஒருத்தன கடிச்சு குதறிடிச்சுன்னு கத வுட்டீங்களேய்யா?!
கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் துறைமுகத்துக்குள் சிங்கங்கள் புகுந்து அங்கிருந்தவரைக் கடித்துக் குதறியாக படங்கள் பகிரப்பட்டு வந்தன.
மோடி உறுதி அளித்தபடி… ஏப்.1 முதல் தொடங்குகிறது தேசிய மக்கள்தொகை பதிவேட்டுப் பணிகள்!
தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான பணிகள் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தொடங்க உள்ளன. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதில் முதல் நபராக இடம் பெறுகிறார்.
பிப்.17: இந்து முன்னணி முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடார் 105 வது பிறந்தநாள்!
1988 ல் ஏரலில் நடைபெற்ற RSS தலைவர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்ட இந்து முன்னணி மேடையிலேயே உயிர் நீத்தவர் இந்து முன்னணி முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடார்.
