Author: ரம்யா ஸ்ரீ

‘அண்ணாத்த’ படத்தில்… சூப்பர் ஸ்டாருடன் அல்டிமேட் ஸ்டார் ‘தல’ சேருகிறார்களாமே..!?

சிறுத்தை சிவாவால் இந்த மேஜிக் நடக்கப் போகிறதாம்! அண்ணாத்த படத்தில் அல்டிமேட் ஸ்டார் தல அஜித் இணையப் போவதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது!

“வடிவேலு சார் ஸோ க்யூட்”: கம்பேர் பண்ணவே முடியாது! நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஆச்சர்யம்!

‘என்னை விட வடிவேலு ரொம்ப கியூட்’ என்று மனம் நிறைய சொல்லி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வடிவேலு சார் சோ க்யூட் என்று பதிவிட்டு இருக்கிறார். பலரும் இந்தப் பதிவுக்கு பதில் கொடுத்து வருகின்றனர்.

தில்லி வன்முறைச் செய்திகளை வழங்கும்போது… கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க..!

தில்லி வன்முறை தொடர்பாக செய்தி வெளியிடும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது!

அழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி!

அழைப்பை ஏற்று இந்தியா வந்ததற்கு டொனால்ட் ட்ரம்புக்கு நன்றி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.

கதை காட்டும் பாதை: ‘வாழ்க்கைத் துணை’ (life partner) என்றால்..?

உங்கள் பலத்தையும் பலவீனத்தையும் புரிந்துகொண்டு கடினமான காலகட்டங்களில் உங்களுடன் இருந்து உங்கள் ஆற்றலை வெளியே கொண்டு வரக்கூடியவர் எவரோ அவரே ‘வாழ்க்கைத் துணை’

அதிதி தேவோ பவ: டிரம்பின் ஹிந்தி ட்வீட்டுக்கு மோடியின் பதில்!

பாரதத்தின் பண்டைய வேத ஞானக் கருத்து இது என்பதும், அதனை பிரதமர் மோடி குறிப்பிட்டு, நாட்டின் பாரம்பரிய அடையாளத்தை வெளிப்படுத்தியிருப்பதும் பலரது பாராட்டுகளையும் பெற்றது.
- 2026

முதல் டெஸ்டில் கோட்டை விட்ட இந்தியா: நியூசிலாந்து அபார வெற்றி!

வெலிங்டனில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியுசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

முதல் முறையாக இந்தியாவுக்கு… புறப்பட்டார் டிரம்ப்!

US President Trump leaves for maiden visit to India 2 நாள் பயணமாக இந்தியா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அமெரிக்காவின் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்.

மாடா உழைக்கிறவங்களுக்காக… இது ஒரு கார்ப்பரேட் நீதி கதை!

நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

பைக் திருட்டு பார்ட்டி சந்தோஷ் மாட்டியது எப்படி தெரியுமா? ரொம்பவே ஆச்சரியப் படுவீங்க!

சமூக வலைத்தளங்களில் இன்றைய பரபரப்பு சர்ச்சையாக இருப்பது, ரஜினியை யார் நீங்க என்று கேட்டு, அன்று அவரை அசிங்கப்படுத்துவதாக நினைத்து இன்று அசிங்கப்பட்ட சந்தோஷ் என்ற இளைஞனைப் பற்றித்தான்!

பள்ளி மாணவிகள் மது அருந்தும் வீடியோ; ராமதாஸ் வேதனை!

மாணவிகள் சீருடையுடன் மது அருந்துவதாக காணொலி காட்சிகள் பரவி வருவது மிகவும் வேதனையளிக்கிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

அதிர்ச்சி… 9 குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான இருமல் டானிக்! என்ன தெரியுமா?

சாதாரணமாக நாம் வாங்கித் தரும் இருமல் டானிக் குடித்ததால் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகக் கூறப் படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன மருந்து தெரியுமா?
- 2026

Recent articles

spot_img