ரம்யா ஸ்ரீ

About the author

இன்னும் 5 நாட்களுக்கு இங்கெல்லாம்… கன மழைதான்!

மூன்று நாட்களுக்கு பிறகு மழை அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போ… பதவி கொடுத்ததும் பாஜக.,தான்! இப்போ.. கைது செய்யணும்னு கோருவதும் பாஜக.,தான்!

கோவை காரப்பன் என்கின்ற தீய சக்தியை தமிழக அரசு உடனே கைது செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்...

பாஜக.,வின் சதித்திட்டம்… தவிடு பொடியாக்கப் பட்டது!

வரலாற்றில் இன்று : பாஜகவின் சதித்திட்டம் கலைசெல்வன் என்பவரால் தவிடுபொடியாக்கப்பட்ட நாள்!

சீமானை ‘கவனிக்க’ வேண்டுகோள்! அலறும் தேசிய மற்றும் சமூக ஆர்வலர்கள்!

அவர்களை மதிமயக்கி மூளைச் சலவை செய்து, நாட்டுக்கு விரோதமானவர்கள் ஆக்கி விடுவதாகவும் சமூகத் தளங்களில் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அவங்க சட்டையை கழற்றராங்க.. இவரு உதவி பண்ராரு.. இதுல வீடியோ வேற!

பொதுவாக பாம்பின் உடலை சுற்றி உட்தோல், வெளி தோல் என இரண்டு பகுதிகள் இருக்கும். வெளித்தோலை ஒப்பிடும்போது உட்தோலானது மிகவும் மென்மையானது. வெளித்தோல் மிகவும் கடினமான ஓன்று. பாம்பு தரையில் ஊர்ந்து செல்லும் போது அதன் உடலில் காயங்கள் ஏற்படாமல் இருக்கவே இந்த வெளித்தோல் பயன்படுகிறது.

குருபெயர்ச்சி; உங்க ராசி, லக்னத்துக்கு எத்தனை சதவீத நல்லது நடக்கும் தெரியுமா?

இதோ உங்களுக்கான சதவிகித வாரியான பலன்கள்... இதை வைத்து நமக்கு நற்பலன்கள் எவ்வளவுக்கு இருக்கும் என்று மேலோட்டமாக தெரிந்து கொள்ளலாம்!

திகார் சிதம்பரத்தை… அமலாக்கத் துறையும் கைது செய்தது! நாளை 3 மணிக்கு நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

நாளை மதியம் 3 மணிக்கு ப.சிதம்பரத்தை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று திஹார் சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு செல்லும் ஆறுகளின் நீரை இந்தியாவுக்கு மட்டுமே பயன்படுத்த முடிவு: மோடி!

தேர்தலில் வெற்றி, தோல்விகள் வரும் ஆனால் , நாட்டின் பாதுகாப்பே எப்போதும் முக்கியம் என்றார் பிரதமர் மோடி

தேவைப்பட்டால் சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்கலாம்: அமலாக்கத் துறைக்கு அனுமதி!

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை காவல் அனுமதிக்கப்பட்டுள்ளது

பார்வையற்ற முதல் பெண் ஐஏஎஸ்., பதவியேற்று சாதனை!

நாட்டின் முதல் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்ற பெருமை பெற்றுள்ளார்.

துருக்கி மீது பொருளாதார தடை: டிரம்ப் அதிரடி!

அந்தக் கடிதத்தில் துருக்கி விவகாரம், தேசிய அவசர நிலை என தெரிவித்துள்ளார்.

ஐஎஸ்.,ஸுடன் தொடர்புடைய 127 பேர் கைது! அதிகபட்சம் தமிழகத்தில் தான்!

அதிகபட்சமாக தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார்.

Categories