Author: ரம்யா ஸ்ரீ
Breaking News
பொங்கல் தினத்தில் மனைவியின் காதலனுக்கு அரிவாள் பொங்கல் வைத்த கணவன்!
அஸ்வினி என்ற பெண்ணை காதலித்து 7 ஆண்டுகளுக்கு முன் தசரதன் திருமணம் கொண்டார். ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை.
பெண்ணைக் காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை! சாலையில் வீசி சென்ற கொடூரம்!
அப்பெண் கடத்தப்பட்டு நான்கு பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு ஓடும் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இரவில் கடைக்கு போன 16 வயது மகள் வெகுநேரம் வீடு வரவில்லை! பதறிய தாய்…பின்னர் அறிந்த செய்தி…!
வெகுநேரம் கழித்து வந்த மகளிடம் விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி செல்வம் (32) என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.
நள்ளிரவில் ஒவ்வொரு வீடாக படுக்கையறை ஜன்னலில்….மர்ம நபர் செய்யும் செயலால் கோவை மக்கள் பீதி!
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அந்த நபர், தடாகம் சாலை இடையர்பாளையத்தில் உள்ள மருதம் நகர், பாரதி காலனி ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று வீடுகளின் பெட்ரூம் ஜன்னல்களை நோட்டம் விட்டுள்ளார்.
டிக் டாக் மோகம்: உண்மை துப்பாக்கி உயிரைக் குடித்த சோகம்!
தந்தை வீட்டில் இல்லாத நேரம், துப்பாக்கியை எடுத்து தனது தலையில் வைத்து சுடுவதுபோல் வீடியோ எடுக்க முயன்றுள்ளார் கேஷவ்.
அப்படியே மாறிப்போன அரவிந்த் சாமி!
ஜெயலலிதா வாழ்வில் இரண்டு பேர் மிக முக்கியமானவர்கள். ஒன்று தாய் மற்றொன்று எம்ஜிஆர் என்று நேர்கானலின் போது அவரே கூறியிருப்பார்.
வகை வகையா தான் செய்யராங்க சிகை திருத்தம்! கோலியின் முகத்தை தலையில் வடித்த ரசிகன்!
ஆஸ்திரேலியா - இந்தியா இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியை நேரில் கண்டு களிக்க வந்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
கொழுந்தியாவுடன் ஏற்பட்ட கள்ள உறவு! கர்ப்பிணி மனைவியை ஆள் வைத்துக் கொன்ற கணவன்!
விஷம் கொடுத்து கொலை செய்ய திட்டமிட்டு அந்த முயற்சி தோற்றுப்போனதால் திருட்டு கொலை என்ற முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
வில்சனைக் கொன்றது ஏன்? கைதான பயங்கரவாதிகள் ‘பகீர்’ வாக்குமூலம்!
தங்கள் அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்ததால் எஸ்ஐ வில்சனை கொலை செய்ததாக கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட தவ்ஃபீக் மற்றும் சமீன் காவல்துறையில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பொங்கல் ஸ்பெஷல் : கோமாதா… எங்கள் குலமாதா!
வேதங்கள் தழைத்த காலத்தில் பசுவை, 'காமதேனு' என்ற பெயரில் வணங்கினான், மனிதன். எனவே இறைவழிபாட்டில் பசு முக்கிய இடத்தை வகித்தது.
கோடீஸ்வரியில் குடும்பத்தோடு குதுகலம்! சரத்குமார், ராதிகா, வரு!
பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக ராதிகாவின் கணவர் சரத்குமார் மற்றும் அவரது மகள் வரலட்சுமி சரத்குமார்
ஒருத்தீ யின் மூலம் ஆசை தீ நிறைவேறும்: நவ்யா நாயர்!
கதாநாயகியாக நடிகை மஞ்சுவாரியர் நடிக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில், நவ்யா நாயர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கான முதல்பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
