Author: ரம்யா ஸ்ரீ
Breaking News
ஹரிவராசனம் விருது பெற்ற இளையராஜா!
சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது
வைபவ் புதிய முயற்சி!
படம் வரும் 24 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல்… வேட்டு வைத்தது கூட்டணிகளுக்கு! அங்கே முட்டிக்கிச்சு! இங்கே புட்டுக்கிச்சு!
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என்று திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார் திமுக பொருளாளர் துரைமுருகன்!
கள்ளக் காதலனுடன் கட்டிலில்.. கண்டுவிட்ட மகன்… கழுத்தை நெறித்துக் கொன்ற தாய்!
சிறுவனின் தாயார் ஆனந்த ஜோதியிடம் கேட்டபோது, ஜீவாவை மதியம் தூங்க வைத்து விட்டு வெளியில் சென்றதாகவும் எப்படி உயிரிழந்தான் என தெரியாது
முரசொலி வச்சிருந்தா ‘முட்டாள்’னு அவர் எங்கயும் சொல்லலியே??
‘மு’னவுக்கு ‘மு’னா வருதுன்னு கவிஞர்கள் கலைஞர்கள் பாணியில யோசிச்சி முரசொலி வச்சிருந்தா முட்டாள்னு ரஜினி எங்கயும் சொல்லலியே?? ஏன் இந்த டீம்காகாரங்கள்லாம் வாண்டடா வண்டில ஏறுராங்க...?
ரஜினி, கமல், லால்… எந்த அப்பா எப்படி? உடைத்து சொன்ன நிவேதா தாமஸ்!
ரஜினி போலீஸ் ரோலில் ரொம்ப சூப்பரா நடிச்சு இருக்காரு. இயக்குனர் முருகதாஸ் நல்ல கதை அமைத்து இருக்கிறார்.
83 படத்துக்கு அம்பாசிடர் ஆன ஆழ்வார்பேட்டை ஆண்டவன்!
இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகிறது.
சிவாஜி-மோடி ஒப்பீடு! தென்னாட்டு காந்தி போல் ஒப்பிடவில்லைதான்!
மகாராஷ்டிராவில் பாஜகவை சேர்ந்த ஜெய் பகவான் கோயில் என்பவர் இன்றைய சிவாஜி நரேந்திர மோடி என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் மோடியை சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார்
சுரேஷ் முதல் வில்சன் கொலை வரை! ‘ஜிஹாதி’ கரங்களை முடக்காததால்… தொடரும் வினை!
முன்னதாக இவர்கள் இருவர் குறித்தும் துப்பு கொடுத்தால், ரூ. 7 லட்சம் சன்மானம் வழங்கப் படும் என்றெல்லாம் கன்னியாகுமரி போலீஸார் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
வளர்ப்பு தந்தை செய்த செயல்! நடிகை போலீஸில் புகார்!
அவரின் தொல்லைகளில் இருந்து தப்பிக்கவே நான் ஆஞ்சநேயாவை விரும்பி திருமணம் செய்து கொண்டேன். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் என் மீது பொய் புகார் கொடுத்துள்ளார்
என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்… என கணவனின் காதலியை அடித்து துவைத்த பெண்! வைரல் வீடியோ!
இவர்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகள் தான் ஆன நிலையில் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது.
ஸ்டாலினை புரட்டி எடுத்தது அசுரன்! அடுத்தது வாடிவாசலில் மாட்டப் போவது யாரு?
இயக்குனர் வெற்றிமாறன் ஆட்டோ சந்திரன் எழுதிய லாக் அப் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய விசாரணை திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்றது.
