Author: ரம்யா ஸ்ரீ
Breaking News
பொங்கல் பரிசு தேதி நீட்டிப்பு! ஜன.21 வரை!
ஜனவரி 21 ஆம் தேதி வரை பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம்
நிர்வாண குளியல்.. ஹாட் வீடியோ! பூனம் பாண்டேவை தொடர்ந்து ஷெர்லின் சோப்ரா! வைரல்!
அந்த வீடியோவை இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர். இதேபோல் டாப்லெஸ் போட்டோக்களையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் நடிகை ஷெர்லின் சோப்ரா.
பிடிப்பட்ட தீவிரவாதிகளுடன் காஷ்மீர் போலீஸ் அதிகாரி!
இந்நிலையில் 2 தீவிரவாதிகளுடன் தாவிந்தர் சிங் தில்லி நோக்கி சென்ற நிலையில் பிடிபட்டுள்ளார். தில்லியில் குடியரசு தின ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.,
விரைவில் பூரண நலம் பெற்று மீண்டு வருவேன்: விஜயகாந்த்!
விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டு வருவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஹிந்தி கட்டாயமானால்..?!
பத்தாம் வகுப்பு இந்தி பரீட்சைக்கு கேட்கப்பட்ட கேள்வி! இதுக்கு நம்ம பயலோட பதில் ????????
யோகா பயிற்சி ‘மோடிக்காக அல்ல பாடிக்காக’ !வெங்கய்யா நாயுடு!
பீட்சா, பர்கர் போன்றவை நமது நாட்டு தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவை அல்ல; பிற நாடுகளுக்கு ஏற்றவை
யோகி பாபு சொன்ன ரகசியம்!
இவரை எல்லோருக்கும் நன்கு அறிமுக படுத்திய திரைப்படம் சிவகார்த்திகேயன் நடித்த மான் காரத்தே, இதில் வவ்வால் என்ற கதாபாத்திரத்தில் நடித்து காமெடியில் அனைவரையும் கவர்ந்தார்.
ட்யூசன் படிக்கச் சென்ற மாணவி! 7 மாதம் கர்ப்பமாக்கிய ஆசிரியர்!
சில மாதங்களில் சிறுமியின் வயிறு வீங்கிய தால் சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மாமியாருக்கு தெரிய வந்த கள்ளக் காதல்! பாம்பை விட்டுக் கொன்ற மருமகள்!
அதனால் பாம்பை விட்டு மாமியாரை கடிக்க வைத்து கொன்றுவிடலாம். நம்ம மேல சந்தேகம் வராது. பாம்பு கடித்து இறந்துவிட்டதாக நம்ப வைக்கலாம் என்று முடிவு செய்தனர்.
கல்லூரி பெண்ணின் செல்லை திருடி வாட்ஸ்அப்பில் ஆபாச படம் அனுப்பிய இளைஞர்!
கல்லூரி மாணவியின் செல்போனைத் திருடிய வினோத் அதில் பதிவுசெய்யப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட பெண்களின் நம்பருக்கு ஆபாசப் படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
குஷியில் ஆர் ஜே பாலாஜி! முக்காவாசி முடிச்சாச்சாம் மூக்குத்தி அம்மன்!
இதனை கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு பகல் பாராமல் 44 நாட்களில் முடித்ததாகவும் பாலாஜி தனது சமுக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
பேருந்து லாரி மீது மோதி தீ பற்றியது! 20 பேர் உயிரிழப்பு!
கொடூர விபத்தில் 20 பேர் பேரூந்துக்குள்ளேயே கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்
