Author: ரம்யா ஸ்ரீ
Breaking News
முகமறியா சோசியல் மீடியா பழக்கம்! 12,568 பேர் முகங்களை சிதைத்து விட்டதாம்!
கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 33,356 பலாத்கார சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தினமும் சராசரியாக 89 பலாத்காரங்கள் நடந்துள்ளன. இது, அதற்கு முந்தைய ஆண்டில் 32,559 ஆக இருந்தது.
பட வாய்ப்பிற்கு சென்ற போது 65 வயது தயாரிப்பாளர் டீன்ஏஜான என்னிடம்… நடிகை பாலியல் புகார்!
நான் உன்னில் ஒருவனாக இருக்கிறேன் என்றார். எனக்குப் புரியவில்லை. பிறகு எனது மேலாடையை கழற்றச் சொன்னார்.
படத்திற்கு படம் தோற்றத்தில் வேறுபாடு காட்டும் பார்வதி!
அந்தாலஜி படம் ஒன்றில் நடித்து வருகிறார். ராச்சியம்மா என்ற அந்தப் படத்தை வேணு இயக்குகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்தச் சட்டம்! அரசாணை வெளியீடு!
குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற மாட்டோம் என்றும், ஓர் அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தர்பாரில் ‘சசிகலா’ தொடர்பான வசனக் காட்சி நீக்கம்!
எங்களின் தர்பார் படத்தில் கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ, யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல.
தில்லி ஜே.என்.யு.,வில் வன்முறை வெறியாட்டம்… ரத்தவெறி ‘சிகப்பு’ கம்யூ., முகமூடிகளைக் கிழித்தது தில்லி போலீஸ்!
JNU இடதுசாரி ஆதரவு மாணவர்களின் முகத்திரைகளை டெல்லி போலீஸ் கிழித்துத் தோரணம் கட்டியுள்ளது..!
கொலை வெறி தாக்குதலில் முன்னின்று நடத்திய தலைவியை தான் கனிமொழி சென்று ஆறுதல் கூறினார்.
ஆருத்ரா தரிசனம்: திரு உத்தரகோசமங்கை மரகத நடராஜர் தரிசனம்!
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மாணிக்க கல்லிலால் ஆன மரகத நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம். அபிசேகம். இன்று ஒரு நாள் மட்டும் காணக்கூடிய அற்புதம்!
சமந்தா அப்படி என்ன டாட்டூ குத்தியிருக்கிறார்?
ஒரு புகைப்படத்தில் அவரது வலது இடுப்பு பகுதியில் இருக்கும் டாட்டூ தெரிந்தது.
ஈரான் – அமெரிக்கா போர் அபாயம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு; எகிறும் தங்கம் விலை!
ஈரான் - அமெரிக்கா போர் அபாயம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு; எகிறும் தங்கம் விலை! அமெரிக்கா - ஈரான் இடையே போர் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை 3.5% வரை உயர்ந்துள்ளது.
படுக்கைக்கு செல்லும் முன் தொப்பிள்ல செய்ய வேண்டியவை!
நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். தொப்புளே நமது உடம்பின் குவியப்புள்ளி. அதுவே உயிரும் கூட.
தில்லி சட்டசபைத் தேர்தல்… தேதியை அறிவித்தார் தேர்தல் ஆணையர்!
வரும் பிப்.8ஆம் தேதி தில்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.
தட்டிக் கொடுத்து ஊக்கப் படுத்தியவர் பிரதமர்!
தாம் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் உடைந்து அழுத போது, பிரதமர் மோடி தம்மை தட்டிக் கொடுத்து தமது தலைமைப் பண்பை உணர்த்தியதாக சிவன் தெரிவித்துள்ளார்.
