Author: ரம்யா ஸ்ரீ
பிரதமர் மீது ஊழல் புகார்கள் எதுவுமில்லை!
பிரதமர் மோடி குறித்தோ, மத்திய அமைச்சர்கள் குறித்தோ லோக்பாலுக்கு இதுவரை எந்த விதமான ஊழல் புகார்களும் வரவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானைப் பற்றியே மோடி பேசுகிறார்: ‘முஸ்லிம்களைப் பற்றியே சிந்திக்கும்’ மம்தா குற்றச்சாட்டு!
பிரதமர் மோடி, பாகிஸ்தானை பற்றியே அதிகம் பேசுகிறாரே ஏன் என்று, முஸ்லிம்களைப் பற்றியே அதிகம் சிந்தித்துக் கொண்டிருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐபோன் விற்பனை சரிவு! ஆப்பிள் சி.இ.ஓ.,வின் வருவாய் குறைவு!
எனினும், ஐபோன் விற்பனையில் ஏற்பட்ட சரிவு ஆப்பிள் நிறுவன சி இ ஓ.,வின் வருவாயிலும் சரிவு ஏற்படுத்தியுள்ளது பெரிய செய்தியாக வர்த்தக உலகில் பேசப்படுகிறது.
தெரிந்து கொள்ளுங்க… தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிக்கும் போது எந்த ஆவணமும் கொடுக்க தேவையில்லை!
என்.பி.ஆர்., எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணியின் போது எந்த ஆவணமும் கொடுக்க வேண்டியதில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களைப் பேசுங்கள்: மோடி!
நீங்கள் போராட்டம் நடத்த வேண்டுமானால், கடந்த 70 ஆண்டுகளில் பாகிஸ்தான் நடத்திய அட்டூழியங்களுக்கு எதிராக குரல் எழுப்புங்கள், என்று கூறியுள்ளார்.
ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த வங்கி முறையின் புதிய மாற்றங்கள்!
2020 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த வங்கி முறையின் புதிய மாற்றங்கள் இவை...!
இதுக்குத்தான் இவ்ளோ அலப்பறை! மோடியின் மாணவர் கலந்துரையாடல் பேச்சு 16ம் தேதியில் இருந்து மாற்றம்!
மாணவர்களுடன் பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி 16ஆம் தேதியில் இருந்து 20-ஆம் தேதிக்கு மாற்றப் பட்டுள்ளது.
நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்திய ஹெச்.ராஜா!
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சோலியை முடிங்க என்று இஸ்லாமியர்களுக்கு ஃபத்வா கட்டளை இடுவது போல் கட்டளையிட்ட காங்கிரஸ் பிரமுகர் நெல்லை கண்ணனைக் கைது செய்ய வலியுறுத்தி...
நம்ம அடையாறு கோலமாவு கோகிலாக்கள் ஓனரை சந்தித்து ஆசி பெற்ற அரிய காட்சி!
நம்ம அடையாறு கோலமாவு கோகிலாக்கள்ஓனரை சந்தித்து ஆசி பெற்ற அரிய காட்சி
ஆடையைப் பறக்கவிட்டு… ஆண்ட்ரியா எடுத்த புகைப்படம்!
தற்போதும் தனது அட்டகாசமான புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மார்கழி மாச மகிமைக் கோலம்… கருணா, சுடாலின், கனிமொழி வீடுகளில் கன ஜோர்! பாதை திரும்பிய பகுத்தறிவு!
பெசன்ட்நகரில் கோலம் போட்ட பெண்களைக் கைது செய்தது போல், ஸ்டாலின், கனிமொழி ஆகியோரைக் கைது செய்யுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போட்டா… பாகிஸ்தானுக்கே போயிடுங்க!
பாகிஸ்தான் வாழ்க என்று கூச்சலிட்டதால் தான் அங்கேயே செல்லுங்கள் என்று நான் கூறினேன் என உத்திரபிரதேச காவல் அதிகாரி கூறியுள்ளார்
