Author: ரம்யா ஸ்ரீ
இங்க திருக்குறளை வேணும்னா திருத்தி எழுதுவாங்க! சீனாவில் குர்ஆனையும் பைபிளையும் திருத்துறானுங்க!
சீன முஸ்லிம்கள் நாட்டுப் பற்றுடன் இருக்க அவர்களது மத நூலைத் திருத்தி எழுதினால் போதும் என்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளது சீனா.
அஞ்சி நடுங்கிய இந்திரா! அசகாய சூரனாய் மோடி!
"என்னால் 370 மற்றும் 35A மீது கை வைக்க இயலாது" - தன் பயத்தை 1981இல் நியூயார்க்கில் இருந்த டாக்டர் மித்ரா என்பவருக்கு தன் கடிதத்தில் எழுதிய அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. அந்த பயம் மோதிக்கு இல்லை! 56" ராக்ஸ்! ????????
ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார்!
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, ராகுல் காந்தி, உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
‘சினிமா பாடலாசிரியர்’ வைரமுத்துவுக்கு ‘டாக்டர்’ பட்டம்… தட்டிப் போகக் காரணம் யார்?!
‘சினிமா பாடலாசிரியர்’ வைரமுத்துவுக்கு ‘டாக்டர்’ பட்டம்… தட்டிப் போகக் காரணம் யார்?!
அடுத்த வாரம் முதல் பனி அதிகரிக்குமாம்!
மூன்று நாட்களில் இந்த ஆண்டுக்கான பருவமழை காலம் முடிவுக்கு வருகிறது வரும் நாள்களில் பணி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
இனி.. எஸ்பிஐ ஏடிஎம்.,மில் பணம் எடுக்க ஓடிபி தேவை!
வாடிக்கையாளர்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க ஓடிபி எனப்படும் ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் முறை வருகின்ற ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் எஸ்பிஐ வங்கியில் அமலுக்கு வருகிறது
பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதற்காக… இழப்பீடு ரூ.6 லட்சம் வழங்கிய உ.பி., முஸ்லிம்கள்!
உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடிக்கு பணிந்தனர் கலவரக்காரர்கள்.
ஈரோட்டின் அடையாளம்!
ஈரோட்டின் அடையாளம் இந்த ராமானுஜனா…அல்லது ஈ.வே.ராமசாமியா…உங்கள் முடிவுக்குக்கே விடுகிறோம்..
1971க்கு முன் பிறந்தவர் குடியுரிமையை நிரூபிக்க தேவையில்லை!
குடியுரிமையை நிரூபிக்க 1971-ம் ஆண்டுக்கு முந்தைய ஆவணங்கள் தேவை இல்லை
இதுவரை யாரும் மோடி பதவி விலகணும்னு கேட்கல… ஏன் தெரியுமா?!
இத்தகைய காமெடிகள் இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகின்றன.
டிச.26: சூர்ய கிரகணம்! எந்த நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்?
ஸூர்ய க்ரஹணம் : விஹாரி வருஷம், மார்கழி 10 (26.12.2019) வியாழக்கிழமை மூல நக்ஷத்திரத்தில் காலை 08.08க்கு ஆரம்பித்து, பகல் 11.19க்கு முடிவடைகிறது.
க்ரஹண மத்ய காலம் காலை 09.34 மணிக்கு இருக்கும்.
படிப்பறிவே இல்லாதவர்கள் காங்கிரஸில் நிறைய இருக்கிறார்கள்: சுப்பிரமணியம் சுவாமி!
பாகிஸ்தானில் இருந்து வரும் முஸ்லிம்களை இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என்றால், பாகிஸ்தானுக்கு தந்துள்ள நிலப்பரப்பையும் திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும்
