அஞ்சி நடுங்கிய இந்திரா! அசகாய சூரனாய் மோடி!

indira gandhi - 2026

“என்னால் 370 மற்றும் 35A மீது கை வைக்க இயலாது” – தன் பயத்தை 1981இல் நியூயார்க்கில் இருந்த டாக்டர் மித்ரா என்பவருக்கு தன் கடிதத்தில் எழுதிய அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. அந்த பயம் மோதிக்கு இல்லை! 56″ ராக்ஸ்! ????????

அந்தக் கடிதத்தில், “உங்கள் கவலையை நானும் பகிர்கிறேன். காஷ்மீரை பூர்விகமாக நாமிருவரும் கொண்டிருந்தாலும், (370 மற்றும் 35A காரணமாக) அங்கே ஒரு துண்டு நிலமோ வீடோ வாங்க முடியாது என்பது வருந்தத் தக்க ஒன்று.

ஆனால் தற்சமயம், இந்த விவகாரம் (370 மற்றும் 35A) பற்றி என் கையை மீறிய விஷயம். இந்திய ஊடகங்கள் வெளிநாட்டு ஊடகங்களுடன் சேர்ந்து கொண்டு என்னை எதேச்சாதிகாரியாக காட்டிவருகிறார்கள் என்ற நிலையில் என்னால் இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய இயலாது.

காஷ்மீர பண்டிட்டுகளும், பௌத்தர்களும் லடாக்கில் நியாயமற்ற முறையிலும் பாரபட்சமாகவும் நடத்தப்படுகிறார்கள் (என்பது உண்மை)” என்று குறிப்பிட்டிருக்கிறார் இந்திரா காந்தி…

காங்கிரஸ் இந்த கடிதத்தை எப்படிக் கையாளும்? 370 மற்றும் 35A க்கு இந்திரா காந்தியே பயந்திருக்கிறார். காஷ்மீரில் நடந்த கொடுமைகளையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

ALSO READ:  சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

பிரதமராக இருந்தாலும், காஷ்மீரை பூர்விகமாக கொண்டவரானாலும் இந்திராவால் அங்கே ஒரு நிலம் வாங்க இயலாத நிலையை ஒப்புக் கொண்டுள்ளார்.

indira letter - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories