Author: ரம்யா ஸ்ரீ

யானையில் இருந்து தவறி விழுந்த பாபா ராம்தேவ்! வைரல் வீடியோ!

"இன்னொருவர் " அவர் குதித்தார், விழவில்லை. " என்று எழுதினார்.

அக்.14: தமிழகத்தில் இன்று… 4462 பேருக்கு கொரோனா; 52 பேர் உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டோரின் எண்ணிக்கை 6,17,403 ஆக உயர்ந்துள்ளது.

விளக்கேற்றி பிறந்த நாள் கொண்டாடிய ‘கட்டில்’ திரைப்படக் குழு!

தமிழ் பாரம்பரிய முறைப்படி விளக்கு ஏற்றி பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெற்றார் தமிழேந்தி. பின்பு இன்றைய நாகரிகத்தின் படி கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். Source: Vellithirai News

சினிமா டிக்கெட்க்கு விதிக்கப்படும் 12 சத ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரிக்கை!

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கும் மன்னன் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்
Source: Vellithirai News

பண்பாட்டை சீரழிக்கும் பிக்பாஸ்-4: தடை கோரும் இந்து மக்கள் கட்சி!

சாதி மத உணர்வுகளை தூண்டிவிடும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. அந்தரங்க விசயங்கள் கூட அலசி ஆராயப் படுகின்றன.

அக்.13: தமிழகத்தில் இன்று… பாதிப்பு – 4666; உயிரிழப்பு – 57..!

இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,07,203 ஆக அதிகரித்துள்ளது.
- 2026

மூளை வளர்ச்சியில்லாத காங்கிரஸ்… 6 வருடம் வீணாக்கிட்டேன்: குஷ்புவின் கோபமும் வருத்தமும்!

பாஜக., தொண்டர்கள் ஆளுயர மாலை அணிவித்து, மலர் தூவி வரவேற்பு தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி தாயார் காலமானார்; தலைவர்கள் இரங்கல்!

முதல்வரின் தூத்துக்குடி, குமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் சுற்று பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது..

இளையராஜா இசையில் உருவாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு..!

பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் 'தேசிய தலைவர்’..! பசும்பொன் தேவர் வரலாறை படமாக இயக்கும் ஊமை விழிகள் இயக்குனர்..!  Source: Vellithirai News

கிறங்கடிக்கும் கவர்ச்சிப் படங்களுடன்… சமூக ஊடகங்களில் ப்ரியா பிரகாஷ் வாரியர்!

ஒரு அதார் லவ்' நடிகை பிரியா பிரகாஷ் வரியர் தனது சமூக ஊடக ரசிகர்களை அடிக்கடி கிறங்கடிக்கும் கவர்ச்சிப் படங்களுடன் சூடேற்றி வருகிறார்.

அதுலயே அவர் திருப்தி அடையல… குஷ்புவை கையாள்வது மிகவும் கடினம்: கே.எஸ்.அழகிரி!

அதிமுக.,வுடன் பேரம் படியவில்லை. எனவே அவர் பாஜக.,வில் சேர்ந்துள்ளார்'

முன்னாள் ஐ.ஆர்.எஸ்., சரவணன் குமரன், மதன் ரவிச்சந்திரன் பாஜக.,வில் ஐக்கியம்!

நேர்காணல்களில் தட்டிக் கேட்ட நெறியாளர் மதன் ரவிச்சந்திரன் இன்று தில்லியில் தன்னை பாஜக.,வில் இணைத்துக் கொண்டார்.
- 2026

Recent articles

spot_img