Author: SMS-சங்கர்

Journalist

தொழிலதிபர் வி.கே.என் கண்ணப்பன் திருச்சியில் காலமானார்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இணைவேந்தரும்,தொழிலதிபருமான வி.கே.யென். திரு. கண்ணப்பன் உடல் நலக்குறைவால் திருச்சியில் இன்று காலமானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு அவரது...

செங்கோட்டை குண்டாறு முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்-ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

செங்கோட்டை குண்டாற்றுக் கரையில் வீற்றிருக்கும் விநாயகர் கோயில் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள முருகன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நெல்லை மாவட்டம் செங்கோட்டை குண்டாற்று கரையில் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட...

செங்கோட்டையில் தைத் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

செங்கோட்டை அருள்மிகு தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாத சுவாமி கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம்,  செங்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற  குலசேகரநாத சுவாமி சமேத...

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

12 ஆண்டுகளுக்கு பின் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின் இன்று காலை மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில்...

சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்! 6 ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வரும் 6ம் தேதி (திங்கட்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சக்தி வாய்ந்த அம்மன் தலங்களில் பிரசித்தி பெற்றது திருச்சி...

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்! 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை

இதனையொட்டி வரும் 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
- 2026

தூத்துக்குடி காவல் நிலையத்தில் கைதி உயிரிழப்பு

தூத்துக்குடி சிதம்பரநகர் தேவாலயத்தில் நடத்த தகராறு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த வியாபாரி பாண்டியராஜன் சாவு. கோயில் விழாவின் போது பெண் காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாண்டியராஜ் மீது...

Recent articles

spot_img