பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
திமுக.,வின் தேர்தல் நாடகம்! பலிகடா ராதாரவி: சீறும் தமிழிசை!
திமுக.,வில் இருந்து நடிகர் ராதாரவி நீக்கப்பட்ட விவகாரம் தேர்தல் நேரத்து நாடகம் என்று திமுகவை விமர்சித்துள்ளார் பாஜக., தமிழகத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.'கொலையுதிர் காலம்' திரைப்பட அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய...
தூத்துக்குடியில் தமிழிசை, கனிமொழி! தீவிர ஓட்டு வேட்டை!
தூத்துக்குடியில் பாஜக., வேட்பாளராக தமிழிசையும் திமுக., வேட்பாளராக கனிமொழியும் போட்டியிடுகின்றனர். இருவருமே வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு...
தமிழகத்தில் பாஜக., வேட்பாளர்கள் இன்று மனுத் தாக்கல்!
சென்னை: 17வது மக்களவைக்கு நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் இருந்து போட்டியிடும் பாஜக., வேட்பாளர்கள் இன்று தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.பாஜக., வேட்பாளர்களாக கன்னியாகுமரி தொகுதியில் இருந்து போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே வேட்புமனுவைத்...
தென்காசியில் கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல்! இரட்டை இலை சின்னத்தில் போட்டி!
சென்னை : நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.இன்று தென்காசி தொகுதியில் தாம் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.தென்காசியில் இன்று...
கார்த்தியின் பணபலம்தான் சவாலாக உள்ளது: ஹெச்.ராஜா!
கார்த்தி சிதம்பரத்தின் பணபலம்தான் பெரும் சவாலாக உள்ளது என்று கூறினார் பாஜக., சிவகங்கை வேட்பாளர் ஹெச்.ராஜா.சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஹெச். ராஜா புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் உடன்...
செங்கோட்டையில் நடைபெறும் முதலாம் வேதாங்க மாநாடு!
செங்கோட்டையில் நடைபெறும் முதலாம் வேதாங்க மாநாடு நேரலையில் வெப்காஸ்ட் செய்யப் படுகிறது.நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஸ்ரீ பாரதீ தீர்த்த பாடசாலையில் முதலாவது வேதாங்க பரிசய மாநாடு – நடைபெற்று வருகிறது.இது குறித்து...
இந்து ஓட்டு யாருக்கு..? ஊழியர் கூட்டங்கள்…! இந்து முன்னணி மாநிலத் தலைவரின் அழைப்பு!
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை..அன்புடையீர் வணக்கம்.. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நமது பாரதநாடு. ஜனநாயகத்தின் பிரதிபலிப்பாக மக்கள் வாக்களிப்பதின் மூலம் அரசுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.அந்த வகையில் தமிழகத்தில்...
செங்கோட்டையில் முதலாவது வேதாங்க பரிச்சய மாநாடு!
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஸ்ரீ பாரதீ தீர்த்த பாடசாலையில் முதலாவது வேதாங்க பரிசய மாநாடு - நடைபெறுகிறது.இது குறித்து செங்கோட்டை ஸ்ரீ பாரதீ தீர்த்த வேத பாடசாலையின் நிர்வாக அறங்காவலர் ராமசந்திரன் இது...
ஐபிஎல்.,12 கோலாகல ஆரம்பம்! முதல் போட்டியில் சென்னை அசத்தல் வெற்றி!
சென்னை, பெங்களூரு அணிகள் மோதிய 12ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று இரவு நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் உற்சாகத்துக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி அசத்தல் வெற்றி...
காங். கொடின்னு நினைச்சி… தேசியக் கொடி கம்பத்தை இடிச்சிப் போட்ட தேர்தல் அதிகாரிகள்!
செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதவனுக என்று பொருமித் தள்ளுகிறார்கள் கன்னியாகுமரி வாசிகள்!ஏன் இந்தப் பொருமல்? காங்கிரஸ் கட்சியின் கொடிக்கும், இந்திய தேசியக் கொடிக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் அதிகாரிகளின் செயலால்தான்!வழக்கம் போல், மூன்று...
ஒரு கோடியே மூவாயிரம் கோடி ரூபா…! ஸ்டாலினின் தங்கை என நிரூபித்த கனிமொழி!
வாத்தியார் புள்ள மக்கு - என்று பழமொழி கிராமங்களில் சொல்வார்கள். அது அறிவார்ந்த விவகாரங்களில், தந்தையை போல் மகன் இருப்பதில்லை என்பதை காரணம் காட்டி.சில நேரங்களில், அப்பனுக்குப் புள்ள தப்பாமல் பொறந்திருக்கு என்பார்கள்....
நெல்லை டூ ராமநாதபுரம்! வெற்றி விநாயகர் ஆசியுடன் பிரசாரத்துக்கு புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்!
நெல்லையைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் இன்று வீட்டில் மற்றும் கோயில்களில் பூஜைகளை செய்து, வெற்றி விநாயகர் ஆசியுடன் ராமநாதபுரத்துக்கு பிரசாரத்துக்கு புறப்பட்டார்.தமிழகத்தில் அதிமுக., தலைமையில் அமைந்திருக்கும் தே.ஜ.கூட்டணியில் பாஜக., சார்பில் போட்டியிடுகிறார் நயினார்...
