Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

திமுக.,வின் ஜகத்ரட்சகன் குடும்பம் கோடிக்கணக்கில் இலங்கையில் முதலீடு..!? அதிர்ச்சியில் தமிழகம்!

திமுக.,வின் முன்னாள் எம்.பி.,யும் முன்னாள் அமைச்சருமான ஜகத்ரட்சகன் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். அது, இலங்கையில் பெருமளவில் ஆயிரம் கோடிகள் செலவில் துறைமுகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை இணைந்து செய்யப் போவதாக ஒரு...

பாக். தேசிய தின கொண்டாட்டம் புறக்கணிப்பு! பயங்கரவாதமிலா பாகிஸ்தான் உருவாக வாழ்த்து! இதுதான் மோடி!

இன்று பாகிஸ்தான் தேசிய தினம் கொண்டாடப் படுகிறது. இந்தக் கொண்டாட்டம் தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடந்த நிலையில், இதனை இந்தியா முற்றிலும் புறக்கணித்தது.அதே நேரம், பாகிஸ்தானுக்கு பாரதப் பிரதமர் மோடி வாழ்த்துச்...

வயதான காலத்தில்.. அத்வானிக்கு கௌரவம் தந்த பாஜக.,!

பா.ஜ.க தலைவர் அமித் ஷா, அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானியின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இது குறித்த தகவல் நேற்று வெளியானது.17வது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக.,...

Mohan Bhagwat Gives Voters Check-List for 2019, But Doesn’t Want Them to Pick NOTA

Mohan Bhagwat Gives Voters Check-List for 2019, But Doesn't Want Them to Pick NOTAIn his speech, RSS chief Mohan Bhagwat also appealed to all...

இதுதான் தூத்துக்குடி பாஜக., வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜனின் பயோடேடா…!

தூத்துக்குடி பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்திரராஜன் – பயோ-டேட்டா! தூத்துக்குடி பா.ஜ.க வேட்பாளராக டாக்டர் தமிழிசை செளந்திரராஜன் அறிவிக்கப் பட்டிருக்கிறார். அவர் குறித்த பயோ-டேட்டா இது...தற்போது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக...

மோடியின் ஆட்சியில் விலைவாசி பாதியளவுக்கும் குறைவே!

சேலம் செவ்வாய்ப்பேட்டை மளிகை அண்டு ஷாப் வர்த்தக நல சங்கம் சார்பில் தலைவர் எஸ் நடராஜன் என்பவர் கையெழுத்திட்டு ஒரு சுற்றறிக்கை பரவலாக வலம் வந்து கொண்டிருக்கிறதுஇதில் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம்...
- 2026

பாஜக.,வில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பிர்!

முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் பாஜகவில் இணைந்தார்! அவர் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறதுமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கௌதம் காம்பீர் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ரவிசங்கர்...

தென்காசிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அளிக்கும் வாக்குறுதிகள்…! பாஜக., கூட்டணி ஏன் வெற்றி பெறவேண்டும் என விளக்கி பிரசாரம்!

தென்காசி (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  சார்பில் போட்டியிடுகிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.டாக்டர் கிருஷ்ணசாமி தாம் தென்காசி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டால், என்ன செய்வேன்...

குற்றாலம் சுற்றி… கும்பிடவும் குதூகலிக்கவும் உள்ள இடங்கள்!

தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இடையே அமைந்துள்ள ஒரு பேரூராட்சி.உள்ளூர்வாசிகள் திருக்குற்றாலம் என்று தான் குறிப்பிடுகிறார்கள். காரணம் இது வெறும் சுற்றுலாத் தலம்...

வெளியானது பிஎம் நரேந்திரமோடி பட டிரெய்லர்!

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப் படம் பிஎம். நரேந்திர மோடி. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.ஓமங் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் விவேக் ஓபராய், பிரதமர் நரேந்திர...

ராமநாதபுரத்தில் பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரன்..!

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட, பாஜக.,வில் வழக்கமான தலைகளுக்கு பதிலாக இந்த முறை நயினார் நாகேந்திரனுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டிருக்கிறது.பெயர்: நயினார் நாகேந்திரன்வயது: 59, கல்வி: எம்.ஏ. (பிறந்த தேதி: 1960 அக்.16)ஊர்: பணகுடி...

கோயில் கருவறைக்கே கார்ல வந்து இறங்குவானுங்க போல..! அறநிலையத்துறை அசிங்கம்!

கோயில் மண்டபங்கள் என்ன கார்களும் பைக்களும் நிறுத்தும் பார்க்கிங் ஏரியாவா என்று உள்ளம் கொதித்துப் போய் குமுறுகின்றனர் பக்தர்கள்.இந்து சமய அறநிலையத்துறையின் சீர்கேடுகளில் இதுவும் ஒன்று என்பது மட்டுமல்ல, இதிலும் கூட ஆலயங்களுக்கு...
- 2026

Recent articles

spot_img